• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவி கொடூரக் கொலை சம்பவம்... குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்..!!

    தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
    Author By Nila Thu, 19 Mar 2026 13:43:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tuticorin murder case

    தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ் இவரது மனைவி காளீஸ்வரி இவர்களது மூத்த மகள் தூத்துக்குடி குறுக்கு சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவி மாலை நேரத்தில் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இரவு முழுவதும் கிராமம் முழுவதும் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. பின்னர் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட மாணவி உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    மாணவி கொலை செய்யப்பட்டு ஒன்பது நாட்கள் ஆன நிலையில் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் போராடி வந்தனர். சந்தேகம் அவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் 30 வயதான முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று தகவல் கசிந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    arrest

    மாணவி கொலை குற்றவாளி சிக்கியது எப்படி என்று பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. மாணவி கொல்லப்பட்ட இடத்திற்கு சற்று அறிவியல் கிடைத்த பைக் பதிவினை வைத்து போலீசார் முதலில் விசாரணை நடத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் கிடைத்த பைக் பார்த்திபனுரை சேர்ந்த ஒருவருடையது என்பதும் அது திருடு போனதும் தெரிய வந்தது. பைக்கை திருடிய நபர் தான் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்ததால் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    சிசிடிவி காட்சியில் சிக்கிய நபர் சாயல்குடியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பதும் பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் முனீஸ்வரனை பிடித்த தனிப்படை போலீசார் மாணவியின் நக இடுக்கில் சிக்கி இருந்த சதைத் துணிக்கை வைத்து டிஎன்ஏ சோதனை செய்துள்ளனர். மாணவியின் நகத்தில் இருந்த சதை துணுக்கு முனீஸ்வரனின் டிஎன்ஏ உடன் ஒத்துப்போனதால் உடனடியாக கைது செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படம் வெளியான விவகாரம்..!! பாய்ந்தது வழக்கு..!! போலீஸ் கடும் எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!!

    இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!!

    தமிழ்நாடு
    அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

    அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

    விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    41 குடும்பத்தோட சாபம் சும்மா விடுமா? - சிபிஐ வலையில் சிக்கிய விஜய்... வெளியானது ஷாக்கிங் வீடியோ... !!

    41 குடும்பத்தோட சாபம் சும்மா விடுமா? - சிபிஐ வலையில் சிக்கிய விஜய்... வெளியானது ஷாக்கிங் வீடியோ... !!

    அரசியல்
    உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து! பெயரை குறிப்பிடாமல் இஸ்ரேல் - ஈரான் மோதலை சாடிய இந்தியா!

    உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து! பெயரை குறிப்பிடாமல் இஸ்ரேல் - ஈரான் மோதலை சாடிய இந்தியா!

    உலகம்
    வந்தாச்சு எல்பிஜி ஏடிஎம்... இனி 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்... எங்கு தெரியுமா?

    வந்தாச்சு எல்பிஜி ஏடிஎம்... இனி 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்... எங்கு தெரியுமா?

    இந்தியா

    செய்திகள்

    இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!!

    இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!!

    தமிழ்நாடு
    அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

    அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

    விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    41 குடும்பத்தோட சாபம் சும்மா விடுமா? - சிபிஐ வலையில் சிக்கிய விஜய்... வெளியானது ஷாக்கிங் வீடியோ... !!

    41 குடும்பத்தோட சாபம் சும்மா விடுமா? - சிபிஐ வலையில் சிக்கிய விஜய்... வெளியானது ஷாக்கிங் வீடியோ... !!

    அரசியல்
    வந்தாச்சு எல்பிஜி ஏடிஎம்... இனி 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்... எங்கு தெரியுமா?

    வந்தாச்சு எல்பிஜி ஏடிஎம்... இனி 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்... எங்கு தெரியுமா?

    இந்தியா
    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு!

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share