• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெயலலிதா மர்ம மரணத்தின் உண்மை என்னாச்சு? சொல்லுங்க முதல்வரே..! TVK சரமாரி கேள்வி..!

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என திமுகவிற்கு தமிழக வெற்றி கழகம் கேள்வி எழுப்பி உள்ளது.
    Author By Nila Sat, 03 Jan 2026 16:06:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk - jayalalitha

    தமிழக அரசியலின் நீண்டகால மர்மங்களில் ஒன்றாக விளங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு விவகாரம், 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்றது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக உறுதியளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மங்களை முழுமையாக விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களை உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் என்று. இந்த வாக்குறுதி, 2016-இல் ஜெயலலிதா இறந்த பிறகு எழுந்த பல சந்தேகங்களையும், அப்போதைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மந்தமான போக்கையும் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்டது.

    ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டது. மருத்துவ அறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படவில்லை, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அனுப்ப மறுக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் எதிர்க்கட்சிகளும், ஜெயலலிதாவின் உறவினர்களும் மர்ம மரணம் என்று கூறி விசாரணை கோரினர்.

    அதிமுக ஆட்சியிலேயே 2017-இல் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அது பல தடைகளால் மெதுவாகவே நடந்தது. 2021 தேர்தலில் திமுக இதை முக்கிய தேர்தல் ஆயுதமாக்கியது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்ம மரணம் குறித்து, விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்று உறுதியளிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: 2026 தேர்தல் கூட்டணி... இரவோடு இரவாக அதிரடி அறிவிப்பு... திடீர் ட்விஸ்ட் கொடுத்த டிடிவி தினகரன்...!

    இந்த வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை என தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது. 2021 தேர்தல் மேடைகளில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படும் எனவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என முழங்கிய முதல்வர் ஸ்டாலின் 4 ஆண்டுகள் கடந்தும் ஏன் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் திணறுகிறாரா அல்லது மக்களைத் திட்டமிட்டுத் திசைதிருப்புகிறாரா என்று கேள்வி எழுப்பி உள்ளது.

    இதையும் படிங்க: 'அம்மா'வின் புகழை போற்றி வணங்குகிறேன்..!! தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உருக்கம்..!!

    மேலும் படிங்க
    மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதி..! இந்த முறை படம் பயங்கரமாக இருக்கும்.. இயக்குநர் உறுதி..!

    மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதி..! இந்த முறை படம் பயங்கரமாக இருக்கும்.. இயக்குநர் உறுதி..!

    சினிமா
    ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

    ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

    அரசியல்
    காதல் தோல்வியால் பிரபல யூடியூபர் கோமளி தற்கொலை..! சோகத்தில் மூழ்கிய இளசுகள்..!

    காதல் தோல்வியால் பிரபல யூடியூபர் கோமளி தற்கொலை..! சோகத்தில் மூழ்கிய இளசுகள்..!

    சினிமா
    திருப்பதிக்கு போறீங்களா..!! பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க..!! புதிய கட்டுப்பாடுகள்..!!

    திருப்பதிக்கு போறீங்களா..!! பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க..!! புதிய கட்டுப்பாடுகள்..!!

    பக்தி
    விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!

    விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!

    அரசியல்
    10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!

    10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!

    அரசியல்

    செய்திகள்

    ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

    ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

    அரசியல்
    விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!

    விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!

    அரசியல்
    10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!

    10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!

    அரசியல்
    பாக்., பிரதமர் செத்துட்டாரா? உளறிக்கொட்டிய ட்ரம்ப்! பதறிக் கொண்டு விளக்கம் கொடுத்தது வெள்ளை மாளிகை!

    பாக்., பிரதமர் செத்துட்டாரா? உளறிக்கொட்டிய ட்ரம்ப்! பதறிக் கொண்டு விளக்கம் கொடுத்தது வெள்ளை மாளிகை!

    உலகம்
    மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்..!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்..!! ஏற்றுமதியாளர்கள் ஷாக்..!!

    மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்..!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்..!! ஏற்றுமதியாளர்கள் ஷாக்..!!

    உலகம்
    தொடர் சிகிச்சை... நல்லகண்ணுவின் உடல்நிலை எப்படி இருக்கு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!!

    தொடர் சிகிச்சை... நல்லகண்ணுவின் உடல்நிலை எப்படி இருக்கு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share