• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவில் வீசும் அதிருப்தி அலை! அதிமுக மாஜிக்களுக்கு பதவிகளை வழங்கியதால் பனிப்போர்! விஜய் டென்ஷன்!

    அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு, த.வெ.க.,வில் முக்கிய பொறுப்புகள் வாரி வழங்கப்பட்டிருப்பது, த.வெ.க., நிர்வாகிகளுக்கு திகிலை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Mon, 10 Aug 2026 10:42:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK-CM-Vijay-Posts-for-AIADMK-Leaders-Trigger-Tension-Among-Party-Functionaries

    த.வெ.க.,வில் ‘புது வரவு’ ஆதிக்கமா? பழைய நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு!

    தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து இணையும் முக்கிய நிர்வாகிகளுக்கு கட்சிப் பதவிகள் வழங்கப்படுவது, ஏற்கனவே கட்சியில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சட்டசபை தேர்தலில் வெற்றிக்குப் பிறகு, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.,வில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் சிலருக்கு துணைப் பொதுச்செயலர், அமைப்புச் செயலர், மாவட்டச் செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதனால், விஜய் ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே கட்சிப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாக சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமைப்புச் செயலர் மற்றும் மாவட்டச் செயலர் என கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது கட்சிக்குள் பேசுபொருளாகியுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித் தீர்மானம்...! முதல்வர் விஜய் தீர்மானத்தை ஆதரித்த திமுக..!

    aiadmk

    இதேபோல், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே அந்தப் பகுதிகளில் பொறுப்பு வகித்த சில நிர்வாகிகளின் பதவிகள் மாற்றப்பட்டுள்ளன.

    இதனால், புதியதாக இணைந்தவர்களுக்கும் நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் இடையே எதிர்காலத்தில் அதிகாரப் போட்டி உருவாகுமோ என்ற அச்சமும் நிர்வாகிகள் மத்தியில் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக, எம்.எல்.ஏ.,க்களாக இருப்பவர்களுக்கு அவர்களின் தொகுதிகளை உள்ளடக்கிய கட்சி அமைப்புப் பொறுப்புகள் வழங்கப்படுவது, ஏற்கனவே உள்ள மாவட்ட நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என சிலர் கருதுகின்றனர்.

    மாற்றுக் கட்சிகளில் இருந்து அனுபவம் வாய்ந்த தலைவர்களை இணைத்துக்கொள்வது தேர்தல் அரசியலில் த.வெ.க.,வுக்கு பலமாக அமையலாம். அதே நேரத்தில், நீண்ட காலமாக கட்சியின் அடித்தளப் பணிகளில் ஈடுபட்ட நிர்வாகிகளின் அதிருப்தி அதிகரித்தால், அது கட்சியின் உள்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

    இதனால், த.வெ.க.,வில் புதிய வரவுகளுக்கு பதவி வழங்கும் விவகாரம், வரும் நாட்களில் கட்சிக்குள் எந்த மாதிரியான அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: ஒரே குடும்பம்… இருவேறு நடவடிக்கை..! கணவன் நீக்கம், மனைவிக்கு புதிய பொறுப்பு..! பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    "பொல்லாதவன்" வாய்ப்பை தவறவிட்ட பசுபதி.. அதன்பிறகுதான் "அசுரன்"..! கமல்ஹாசன் முதல் வெற்றிமாறன் வரை.. சுவாரசியமான சம்பவங்கள்..!

    "பொல்லாதவன்" வாய்ப்பை தவறவிட்ட பசுபதி.. அதன்பிறகுதான் "அசுரன்"..! கமல்ஹாசன் முதல் வெற்றிமாறன் வரை.. சுவாரசியமான சம்பவங்கள்..!

    சினிமா
    பெருமையா பேசியதால் போஸ்டிங்கா..!! கோயில் அறங்காவலர் நியமன மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி.. தமிழக அரசின் புதிய உத்தரவு ..!

    பெருமையா பேசியதால் போஸ்டிங்கா..!! கோயில் அறங்காவலர் நியமன மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி.. தமிழக அரசின் புதிய உத்தரவு ..!

    சினிமா
    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    இந்தியா
    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    உலகம்
    திரைக்கு அப்பால் புதிய சாம்ராஜ்யம்..!! விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸ்’.. பிரம்மாண்டமாக களமிறங்கிய அல்லு அர்ஜுன்..!

    திரைக்கு அப்பால் புதிய சாம்ராஜ்யம்..!! விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸ்’.. பிரம்மாண்டமாக களமிறங்கிய அல்லு அர்ஜுன்..!

    சினிமா
    "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!

    "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    இந்தியா
    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    உலகம்

    "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எண்ட் கார்டு? டிரம்ப் தயாரிக்கும் ரகசிய திட்டம்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ஈரான் போருக்கு எண்ட் கார்டு? டிரம்ப் தயாரிக்கும் ரகசிய திட்டம்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உலகம்
    விபிஜி ராம் ஜி திட்டம் வந்த முதல் மாதமே அதிர்ச்சி! ஊரக வேலை நாட்கள் 50% சரிவு!!

    விபிஜி ராம் ஜி திட்டம் வந்த முதல் மாதமே அதிர்ச்சி! ஊரக வேலை நாட்கள் 50% சரிவு!!

    இந்தியா
    ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

    ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share