• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

    திமுக இளைஞரணி நிர்வாகி இரண்டரை வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்த விவகாரத்தில் தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Sat, 28 Feb 2026 12:21:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk dmk

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணந்தூரை சேர்ந்த 28 வயது சூர்யா ஓசூரில் கட்டிட வேலை செய்து வந்தார். அவரது மனைவி பிரின்சி இரண்டரை வயது பெண் குழந்தையுடன் கணவரை பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் தாய் வீட்டுக்கு சென்றார். சூர்யா அவ்வப்போது குழந்தையை பார்க்க செல்வார். ஆனால் கடந்த டிசம்பர் 11-ம் தேதி பிரின்சியிடமிருந்து அதிர்ச்சி அழைப்பு வந்தது. "குழந்தைக்கு வலிப்பு வந்துவிட்டது, மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறேன்" என்று கூறிவிட்டு போன் வைத்துவிட்டார்.

    ஆனால் மருத்துவமனையில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர். சூர்யா அதிர்ந்து போனார். குழந்தை இயற்கை மரணம் அடையவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சந்தேசு மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். போலீசார் ஆழமான விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் உண்மை வெளியானது.

    பிரின்சி கணவரை பிரிந்த பிறகு அஞ்செட்டியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். பெரியநாயகம் திமுக இளைஞர் அணி கிளை செயலாளராக உள்ளவர். அவர் அடிக்கடி பிரின்சியை சந்திக்க அஞ்செட்டி வந்து சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது.

    இதையும் படிங்க: விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி... "தவெக நிர்வாகியால் என் உயிருக்கு ஆபத்து"... பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!!

    DMK

    இதையடுத்து அஞ்செட்டி போலீசார் பெரியநாயகத்தை கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனமான அத்துமீறல் இது எனவும் தமிழகமே தலைகுனியும் அவலம் நிகழ்ந்துள்ளதாகவும் தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது.

    இந்தக் கொடிய குற்றத்தைச் செய்த நபர், ஆளுங்கட்சியான திமுக-வின் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் பொறுப்பில் இருந்த 'பெரியநாயகம்' என்பதுதான் மிகுந்த வேதனைக்குரியது என்று தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சிப் பின்னணி இருந்தால் எதையும் செய்யலாம், யாரைக் கொன்றாலும் தப்பித்துவிடலாம் என்கிற மமதை கலந்த துணிச்சல் இத்தகைய கயவர்களுக்கு எப்படி வந்தது எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்களே இத்தகைய இழிவான, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் செத்துவிட்டதையே பறைசாற்றுகிறது என்றும் திமுக தொடர்பில் இருந்தால் எதையும் செய்யலாமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. எத்தனையோ போராட்டங்கள், சட்டங்கள் வந்த பின்பும், ஒரு பச்சிளம் குழந்தையைச் சிதைக்க இவர்களுக்கு எப்படித் துணிச்சல் வருகிறது என்றும் இது வெறும் குற்றமல்ல., மனித இனத்திற்கே ஏற்பட்ட ஒரு தீராத கறை என்று சாடியது. இந்த வழக்கை உடனடியாக விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து, எவ்வித அரசியல் சலுகையோ அல்லது காலதாமதமோ இன்றி, அந்தக் கயவனுக்கு உச்சபட்சத் தண்டனையை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!

    மேலும் படிங்க
    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    இந்தியா
    முதல் மனைவியா.. நேற்று வந்த காதலியா..! விஜய்.. சங்கீதா விவகாரத்தில்.. மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி..!

    முதல் மனைவியா.. நேற்று வந்த காதலியா..! விஜய்.. சங்கீதா விவகாரத்தில்.. மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி..!

    சினிமா
    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    குற்றம்
    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பக்தி
    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    உலகம்

    செய்திகள்

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    இந்தியா
    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    குற்றம்
    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    உலகம்
    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    குற்றம்
    ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share