• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம்!! பலவீனமான தலைமை என அதிமுகவை விமர்சிக்கும் தவெக!!

    ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது அதிமுக என தவெக விமர்சித்துள்ளது.
    Author By Pandian Tue, 26 May 2026 12:45:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK IT Wing Slams Opposition: “They Don’t Even Know How MLA Resignation Works”

    சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.,) தகவல் தொழில்நுட்ப அணி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யும் முறையை கூட சரியாக அறியாத நிலையில் இருப்பதாகச் சாடியுள்ள இந்தப் பதிவு, கடும் விமர்சனத்துடன் வெளியாகியுள்ளது.

    “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சட்டமன்றச் செயலகத்தில் தான் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாத ஒருவர், பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார் என்று எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்” என்று த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணி குறிப்பிட்டுள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.…

    — TVK IT Wing Official (@TVKHQITWingOffl) May 26, 2026

    மேலும், “தொடர் தோல்விகளால் ‘எரியுதடி மாலா’ என புலம்ப வேண்டாம். உங்கள் அரசியல் சாம்ராஜ்யம் சரிந்து வருவதை எங்கள் மீது பழி போட்டு காப்பாற்ற முடியாது” என்றும் தாக்குதல் நடத்தியுள்ளது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்க துணிவுடன் வருவதாகவும், இது தார்மீகப் பொறுப்பை உணர்ந்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் த.வெ.க. பதிவில் விளக்கியுள்ளது.

    இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இனி தேவையில்லை!! தனிப்பெரும்பான்மை நோக்கி நகர்கிறது விஜயின் தவெக!

    MLAResignation

    கடந்த காலத்தில் கூவத்தூரில் நடைபெற்ற “சொகுசு விடுதி அரசியல்” போன்ற நாடகங்களை மக்கள் மறக்கவில்லை என்றும், ஆனால் தற்போது எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்துடன் த.வெ.க.,வில் இணைவதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள்” என்று சாடியுள்ள த.வெ.க. அணி, தங்கள் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழக வளர்ச்சியிலேயே உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளது.

    இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் இதை “அப்பட்டமான பொய் பிரச்சாரம்” என்று விமர்சித்து வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்த தீவிர ஆலோசனை! அடுத்த சிக்சருக்கு ரெடியாகும் முதல்வர் விஜய்!!

    மேலும் படிங்க
    ஜெயிலர் 2வில் மாஸ் காட்டும் ரஜினி காந்த்..!! மிரட்டும் லுக்கில் வெளியான புதிய போஸ்டர்.. இணையத்தில் வைரலாகும் அசத்தல் அப்டேட்..!

    ஜெயிலர் 2வில் மாஸ் காட்டும் ரஜினி காந்த்..!! மிரட்டும் லுக்கில் வெளியான புதிய போஸ்டர்.. இணையத்தில் வைரலாகும் அசத்தல் அப்டேட்..!

    சினிமா
    பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

    பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

    இந்தியா
    திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து..! விவசாயிகள், ஆசிரியர்களுக்கு ரிலீஃப்... முதல்வர் விஜய் அதிரடி..!!

    திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து..! விவசாயிகள், ஆசிரியர்களுக்கு ரிலீஃப்... முதல்வர் விஜய் அதிரடி..!!

    தமிழ்நாடு
    ரூ. 4,800 கோடியில் குடிநீர் திட்டம்..! தமிழ்நாட்டுக்கு மெகா ஸ்கீம்ஸ்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

    ரூ. 4,800 கோடியில் குடிநீர் திட்டம்..! தமிழ்நாட்டுக்கு மெகா ஸ்கீம்ஸ்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இந்த வீட்டின் வாரிசு என் வயிற்றில் இருக்கிறது..!! டிவிஸ்ட் வைத்த ரோகிணி.. ஷாக்கான மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    இந்த வீட்டின் வாரிசு என் வயிற்றில் இருக்கிறது..!! டிவிஸ்ட் வைத்த ரோகிணி.. ஷாக்கான மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

    காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

    பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

    இந்தியா
    திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து..! விவசாயிகள், ஆசிரியர்களுக்கு ரிலீஃப்... முதல்வர் விஜய் அதிரடி..!!

    திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து..! விவசாயிகள், ஆசிரியர்களுக்கு ரிலீஃப்... முதல்வர் விஜய் அதிரடி..!!

    தமிழ்நாடு
    ரூ. 4,800 கோடியில் குடிநீர் திட்டம்..! தமிழ்நாட்டுக்கு மெகா ஸ்கீம்ஸ்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

    ரூ. 4,800 கோடியில் குடிநீர் திட்டம்..! தமிழ்நாட்டுக்கு மெகா ஸ்கீம்ஸ்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

    காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டம் திடீர் நிறுத்தம்... தவெக அரசு தடாலடி உத்தரவு... என்ன காரணம்?

    திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டம் திடீர் நிறுத்தம்... தவெக அரசு தடாலடி உத்தரவு... என்ன காரணம்?

    அரசியல்
    இனி பொறுக்க மாட்டோம்! அமெரிக்கா வருத்தப்படும்! கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்! ஈரான் வார்னிங்!

    இனி பொறுக்க மாட்டோம்! அமெரிக்கா வருத்தப்படும்! கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்! ஈரான் வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share