• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘அப்பா’ ஸ்டாலினுக்கு ஆப்பு வைத்த சுட்டி பையன்... விஜய் முன்னாடி நின்னு திமுகவுக்கு விட்ட சவால்...!

    இன்று புதர்மபுரி ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 75 சட்டமன்ற தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகை பாராட்டு சான்றிதழை விஜய் வழங்கியுள்ளார். 
    Author By Amaravathi Wed, 04 Jun 2025 16:56:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Little vijay fan challenge to DMK video going viral

    தமிழக வெற்றி கழகம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கு விழது இன்று நடைபெற்றது. சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணக்கர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை விஜய் வழங்கினார். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாணவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே கடந்த 30 ஆம் தேதி முதல் கட்ட விழா நடந்து முடிந்தது. 

    tvk

    முதல் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், தேனி உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 88 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற520 க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலாக நின்றுபாராட்டு சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் விஜய் வழங்கியிருந்தார். இன்று இரண்டாம் கட்டமாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. 

    tvk

    இன்று தர்மபுரி ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 75 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்க இருக்கிறார். கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரியை சேர்ந்த ஏழு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு விஜய்  பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். 

    tvk

    இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்த சர்ச்சை கருத்து... விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!!

    வழக்கம் போல விஜயிடம் பாராட்டு சான்றிதழை பெற வந்த மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் நின்று விஜய்யுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். கடந்த முறையைப் போலவே இந்த முறையும் விஜயை இளைய காமராஜர் என மாணவி ஒருவர் புகழ்ந்துரைத்தார். பாராட்டு சான்றிதழ்களைப் பெற மேடைக்கு வந்த பல மாணவ, மாணவிகள் தமிழக வெற்றிக் கழகம் அடுத்த முறை ஆட்சி கட்டிலில் அமரும் என்றும், தளபதி விஜய் சி.எம்.ஆக பதவியேற்பார் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். அதில் ஒரு சுட்டிப்பையன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

    tvk

    அந்த வீடியோவில் சிறுவன் “2026 விஜய் அப்பா தான் சி.எம்.-ஆ வருவாரு, 2031 விஜய் அப்பா தான் சி.எம்.ஆ வருவாரு” என்கிறார். அந்த சிறுவன் மீண்டும் விஜயிடம் மைக்கை கொடுக்கும் போது அவன் கையைப் பிடித்து “யாருடா உனக்கு இதை சொல்லிக்கொடுத்தா?” என விஜய் செல்லமாக கேட்க அந்த சிறுவன் சிரித்துக்கொண்டே மேடையை விட்டு ஓடிவிடுகிறார். தன்னை மாணவ, மாணவிகள் அப்பா, அப்பா என்று அழைப்பதாகவும், அதனைக் கேட்கும் போது தான் பேரானந்தம் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

    tvk

    அப்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விவகாரங்களைச் சுட்டிக்காட்டி, அப்பா ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இப்போது இந்த சுட்டிப்பையன் விஜயை அப்பா என அழைத்தது மட்டுமின்றி, திமுகவுக்கு சவால் விடும் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது. 

    ஒரு சின்ன பையன் சவால் விடறான். நீங்க அப்பா இல்லைன்னு!! @mkstalin

    2026, 2031 விஜய் அண்ணா தான் முதல் அமைச்சர் என்று கூறுகிறான் குட்டி பையன். 😎 pic.twitter.com/GzCr9zhy8Z

    — TVK-WOMEN-WING (@sushmiuma) June 4, 2025

    இதையும் படிங்க: ஆப்பு வச்சிட்டியே ஆதவ்.. தலையில் அடித்துக்கொள்ளும் விஜய்.. சிக்கலில் தவெக!

    மேலும் படிங்க
    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    தமிழ்நாடு
    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    இந்தியா
    வயசுக்கு தகுந்த மாதிரி நடிங்க கமல்... அப்பனும் பையனும் ஒரே பெண்ணோட... இதுவா சினிமா - கடுப்பான பிரபலம்

    வயசுக்கு தகுந்த மாதிரி நடிங்க கமல்... அப்பனும் பையனும் ஒரே பெண்ணோட... இதுவா சினிமா - கடுப்பான பிரபலம்

    சினிமா
    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    தமிழ்நாடு
    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    இந்தியா
    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    தமிழ்நாடு
    ஏழைகளின் நலன் காத்த  10 ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை மறைவு...சோகத்தில் மூழ்கிய மக்கள்!

    ஏழைகளின் நலன் காத்த 10 ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை மறைவு...சோகத்தில் மூழ்கிய மக்கள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share