• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போலீசாருடன் தவெகவினர் வாக்குவாதம் - உச்சக்கட்ட பரபரப்பில் பரந்தூர்! 

    பரந்தூர் போராட்டக்குழுவினருடன் விஜய் சந்திப்பிற்கு செல்ல முயன்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. 
    Author By Amaravathi Mon, 20 Jan 2025 10:35:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-members-argument-with-police-for-not-allowed-to-go

    பரந்தூர் போராட்டக்குழுவினருடன் விஜய் சந்திப்பிற்கு செல்ல முயன்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. 

    காஞ்சிபுரம் அருகே பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2வது விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. இதற்காக சுமார் 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி  வளத்தூர்,அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900 நாட்களாக போராடி வருகின்றனர்.

    vijay  

    இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பரந்தூர் போராட்டக்குழுவைச் சந்திக்க உள்ளார். இதன்மூலம் பரந்தூர் விவகாரம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. பரந்தூரில் விஜய் சந்திப்புக்கு அனுமதி மறுத்தால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது காவல்துறை.

    இதையும் படிங்க: பரந்தூர் செல்லும் விஜய் இதை செய்வாரா?... தொண்டர்கள் எதிர்பார்ப்பு

    பரந்தூரில் வசிக்கும் மக்களை மட்டுமே விஜய் சந்திக்க அனுமதி, மண்டபத்துக்குள் நெரிசல் ஏற்படக்கூடாது, குறிப்பிட்ட நேரம் மட்டுமே என்றெல்லாம் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பரந்தூரில் உள்ள வீனஸ் வெட்டிங் ரிசார்டில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார். பரந்தூரில் உள்ள ரிசார்ட்க்கு வருகை தரும் தவெக நிர்வாகிகளை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்து வருகின்றனர். 

    vijay

    தவெக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கள்ளக்குறிச்சி  மாவட்டத்தை சேர்ந்த 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே, விஜய் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவார்கள் என காவல்துறை கட்டுப்பாடு விதித்திருந்தது. வேறு மாவட்டங்களில் வரும் தமிழக வெற்றிக் கழகத்தினரை போலீசார் கண்ணன்தாங்கல் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். தென் சென்னையைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

    vijay

    “வாகனங்களில் அனுமதிக்காவிட்டால், நடந்து செல்லவாவது அனுமதி தாருங்கள்”  “நடந்து செல்லக்கூடாது காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமா?” என போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்காமல் அங்கிருந்து செல்லமாட்டோம் எனக்கூறி போலீசாருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. 

    இதையும் படிங்க: 'கூட்டணிக்குள் வாங்க’, விஜய்யை அழைத்த செல்வபெருந்தகை... கடுப்பில் திமுக...பின்னனி என்ன?

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share