• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முண்டியடிக்கும் தவெக தொண்டர்கள்... போலீசார் தடியடி..! பதற்றம்..!

    புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்ட இடத்திற்கு செல்ல தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் முண்டியடித்து க்கொண்டு சென்றனர்.
    Author By Nila Tue, 09 Dec 2025 09:42:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay - pondi

    புதுச்சேரியின் உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெறவிருக்கும் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கட்சியின் முதல் பெரிய அளவிலான பொதுக்கூட்டமாக அமைய உள்ளது. கரூரில் ஏற்பட்ட சமீபத்திய கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விஜயின் அரசியல் செயல்பாடுகள், இந்த நிகழ்ச்சியுடன் மீண்டும் தொடங்குகின்றன. இது வெறும் ஒரு பொதுக்கூட்டம் என்பதை விட, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியலில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.உப்பளம் துறைமுக வளாகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த இடம், அதன் அகலமான திறந்தவெளி மற்றும் போக்குவரத்து வசதிகளால் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்ற ஒரு இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சி காலை 10:30 மணிக்கு தொடங்கி, விஜய் தனது உரையை நேரடியாக மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடை இன்றி, திறந்தவெளியில் நின்றபடி விஜய் பேச உள்ளார். இது கரூர் சம்பவத்தின் பாடங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு புதுமுறை அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் ஏற்பாடுகள், கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளன. மைதானத்தை சுத்தம் செய்தல், அழகுபடுத்தல் மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் போன்றவை இப்போது முடிவுக்கு வந்துள்ளன.

    meeting

    பலத்த பாதுகாப்புக்கு பின்னரே தொண்டர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்ட இடத்திற்கு செல்ல தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் முண்டியடித்து க்கொண்டு சென்றனர்.

    இதையும் படிங்க: விஜய் மக்கள் சந்திப்புக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்... போலீஸ் தீவிர விசாரணை.. பரபரப்பு...!

    பொதுக் கூட்டத்திடலின் நுழைவு வாயிலை மூடி போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரை தள்ளிக் கொண்டு ஏராளமான ஒரு நுழைந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் உடனடியாக சென்று ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்தார். 

    இதையும் படிங்க: எல்லாம் நல்லபடியா நடக்கணும் முருகா... விஜய்- காக மொட்டை போட்ட பெண்...!

    மேலும் படிங்க
    அநாகரீகமாக நடந்து கொண்ட இயக்குநர்..! தமிழ் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை..!

    அநாகரீகமாக நடந்து கொண்ட இயக்குநர்..! தமிழ் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை..!

    சினிமா
    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழ்நாடு

    'பிச்சைக்காரன்' இயக்குநருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி..! 'நூறு சாமி' படத்தின் புதிய அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    சிம்பு ரசிகர்களுக்கு சப்ரைஸ்..!

    சிம்பு ரசிகர்களுக்கு சப்ரைஸ்..! 'அரசன்' பட அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்..!

    சினிமா
    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    சினிமா
    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    சினிமா

    செய்திகள்

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழ்நாடு
    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    உலகம்
    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    தமிழ்நாடு
    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share