• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!

    3 வது முறையாக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.
    Author By Nila Fri, 08 May 2026 15:07:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியல் களம் முற்றிலும் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தேர்தலில் அறிமுகமான முதல் முறையிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றின் நீண்டகால இருமுனை ஆதிக்கத்தை உடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

    ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களைத் தவெக தவறவிட்டுள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது பெரும் பேசுபொருளாகி, அரசியல் சூழலை சிக்கலாக்கியுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி, தவெக 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக 59 இடங்களுடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக 47 இடங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

    காங்கிரஸ் 5 இடங்களைப் பெற்றுள்ளது. தவெக தனித்து நின்று போட்டியிட்ட போதிலும், மக்கள் வாக்குகளில் சுமார் 35 சதவீதத்தைப் பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றி தமிழக அரசியலில் புதிய அலையை உருவாக்கியுள்ளது. பல தசாப்தங்களாக திராவிடக் கட்சிகளுக்கு இடையே மாறி மாறி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், ஒரு புதிய அரசியல் சக்தி இவ்வளவு வேகமாக முன்னேறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பழக்க தோஷம் பாஸ்...!! - “தளபதி ஸ்டாலின்” - விஜயை மறந்த காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு...!

    Governor

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால், அவர்களின் 5 உறுப்பினர்களுடன் தவெகவின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், ஆளுநர் அர்லேகர் விஜயை இரண்டு முறை சந்தித்தும், “பெரும்பான்மை ஆதரவு உறுதிப்படுத்தப்படவில்லை” என்று கூறி அழைப்பு விடுக்க மறுத்துவிட்டார்.

    இந்த நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க இருக்கிறார். முன்னதாக இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு வேண்டிக்கொள் விடுத்து இருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிய நிலையில் இன்று மாலை 4:30 மணிக்கு மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நொடிக்கு நொடி பரபரப்பு... நாடு அரசியலில் குழப்பம்... திமுக, அதிமுக, பாஜக, தவெக தனித்தனியாக அனல் பறக்கும் ஆலோசனை...!

    மேலும் படிங்க
    ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

    ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

    தமிழ்நாடு
    புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அவசர கோரிக்கை!

    புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அவசர கோரிக்கை!

    தமிழ்நாடு
    CPI சட்டமன்ற குழுத் தலைவராக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தேர்வு..! ஒருமனதாக அறிவிப்பு..!

    CPI சட்டமன்ற குழுத் தலைவராக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தேர்வு..! ஒருமனதாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஒரே ஓட்டு தான்..!! மறுவாக்கு எண்ணிக்கை செய்யணும்..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய பெரிய கருப்பன்.. !

    ஒரே ஓட்டு தான்..!! மறுவாக்கு எண்ணிக்கை செய்யணும்..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய பெரிய கருப்பன்.. !

    தமிழ்நாடு
    பீகார் படைத்த புதிய கிரிக்கெட் அதிசயம்.. இந்திய டெஸ்ட் அணியில் இணைகிறாரா 15 வயது ஆட்ட நாயகன்..??

    பீகார் படைத்த புதிய கிரிக்கெட் அதிசயம்.. இந்திய டெஸ்ட் அணியில் இணைகிறாரா 15 வயது ஆட்ட நாயகன்..??

    கிரிக்கெட்
    சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகம்..!! மின்னல் வேகத்தில் பறந்த புதிய வந்தே பாரத் ரயில்..!!

    சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகம்..!! மின்னல் வேகத்தில் பறந்த புதிய வந்தே பாரத் ரயில்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share