• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2 மணி நேரத்தில் டோட்டல் சேஞ்ச்... இரவோடு இரவாக விஜய் வீட்டின் நடந்த அதிரடி மாற்றம்... அதிர்ச்சியில் தவெக...!

    நேற்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணிக்குள் வெறும் 2 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு அரசியல் களமே தலைகளாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
    Author By Amaravathi Thu, 07 May 2026 09:22:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Vijay house security withdraw

    நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக காணப்பட்ட அனல் பறக்கும் அரசியல் பரபரப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு காணப்பட்ட பகுதி. இன்று காலை முதல் ஒருவித அமைதியான சூழலுக்கு மாறியிருக்கிறது. 

    நேற்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணிக்குள் வெறும் 2 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு அரசியல் களமே தலைகளாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தவெக தலைவர் விஜய் தலைமையில் பட்டினம்பாக்கம் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்த முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனை முடிந்த பிறகு பட்டினப்பக்கம் இல்லத்திலிருந்து நீலாங்கரை இல்லத்தை நோக்கி விஜய் வாகனம் தனியாக, அதாவது கான்வாய் வாகனம் இல்லாமல் தனியாக சென்றது. அதற்கு முன்பாக மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கான்வாய் வாகன பாதுகாப்புடன் தான் விஜய் சென்றிருந்தார். 

    அதன் பின்பு பட்டினம்பாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு கான்வாய் வாகனம் இல்லாமல் தனியாக விஜய் வாகனம் சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது. நேற்று வரை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் முன்பு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி கான்வாய் வாகனங்கள், தடுப்புகளுடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை ஒட்டுமொத்த களநிலவரமும் மாறி, விஜய் வீட்டின் முன்பிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதோடு, அந்த சாலையே வெறிச்சோடி காணப்படுகிறது 

    இதையும் படிங்க: என்ன ஆச்சு...?? - தவெக புயலில் சிக்கித் தவிக்கும் திருமா... திடீரென வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...! 

    பெரும்பான்மை குறித்த தெளிவான சூழல் இல்லாத காரணமாக தற்காலிகமாக கான்வாய் வாகனங்கள் வேண்டாம் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை 11 மணி அளவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில்  அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் என்ன?, மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கு என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    மேலும் படிங்க
    "ஒட்டுமொத்த அரசே திருடப்பட்டது"..!! பாஜக மீது ராகுல் காந்தி கடும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு..!!

    "ஒட்டுமொத்த அரசே திருடப்பட்டது"..!! பாஜக மீது ராகுல் காந்தி கடும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு..!!

    இந்தியா
    180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!

    180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!

    அரசியல்
    தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் மாபெரும் போராட்டம்.! மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை..!

    தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் மாபெரும் போராட்டம்.! மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    விஜய் CM ஆகிட்டா ஹெலிகாப்டர் கன்ஃபார்ம்!! பனையூர் - தலைமை செயலகம்! ஹெலிபேட் அமைக்க ஆலோசனை!

    விஜய் CM ஆகிட்டா ஹெலிகாப்டர் கன்ஃபார்ம்!! பனையூர் - தலைமை செயலகம்! ஹெலிபேட் அமைக்க ஆலோசனை!

    அரசியல்
    விஜய் அண்ணா கவலைப்படாதீங்க..!! நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் - வெங்கட் பிரபு உருக்கம்..!

    விஜய் அண்ணா கவலைப்படாதீங்க..!! நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் - வெங்கட் பிரபு உருக்கம்..!

    சினிமா
    பாக்.-க்கு எதிரான சிந்தூர் நடவடிக்கை..!! நிறைவடைந்தது ஒரு வருடம்..!! பிரதமர் மோடி செய்த செயல்..!!

    பாக்.-க்கு எதிரான சிந்தூர் நடவடிக்கை..!! நிறைவடைந்தது ஒரு வருடம்..!! பிரதமர் மோடி செய்த செயல்..!!

    இந்தியா

    செய்திகள்

    "ஒட்டுமொத்த அரசே திருடப்பட்டது"..!! பாஜக மீது ராகுல் காந்தி கடும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு..!!

    இந்தியா
    180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!

    180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!

    அரசியல்
    தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் மாபெரும் போராட்டம்.! மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை..!

    தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் மாபெரும் போராட்டம்.! மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    விஜய் CM ஆகிட்டா ஹெலிகாப்டர் கன்ஃபார்ம்!! பனையூர் - தலைமை செயலகம்! ஹெலிபேட் அமைக்க ஆலோசனை!

    விஜய் CM ஆகிட்டா ஹெலிகாப்டர் கன்ஃபார்ம்!! பனையூர் - தலைமை செயலகம்! ஹெலிபேட் அமைக்க ஆலோசனை!

    அரசியல்
    பாக்.-க்கு எதிரான சிந்தூர் நடவடிக்கை..!! நிறைவடைந்தது ஒரு வருடம்..!! பிரதமர் மோடி செய்த செயல்..!!

    பாக்.-க்கு எதிரான சிந்தூர் நடவடிக்கை..!! நிறைவடைந்தது ஒரு வருடம்..!! பிரதமர் மோடி செய்த செயல்..!!

    இந்தியா
    எடப்பாடி பழனிச்சாமி கிங் மேக்கர் அல்ல..!

    எடப்பாடி பழனிச்சாமி கிங் மேக்கர் அல்ல..! " கிங்"..! அதிமுக Ex. அமைச்சர் செம்மலை பெருமிதம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share