• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    மின் மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது மின் தட்டுப்பாடு மாநிலமாக மாறிவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 24 Sep 2026 20:02:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Has Become a Power-Deficit State: DMDK Chief Premalatha Vijayakanth Slams Govt.

    மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று மின் மிகை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தற்போது தீவிர மின் தடை மற்றும் பற்றாக்குறை மாநிலமாக மாறிப் பின்தங்கியுள்ளது என்றும், புதிய ஆட்சி அமையப்பெற்று ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு புதிய மக்கள் நலப் பணிகளையும் துவங்காமல் ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கிக் கிடப்பதாகவும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், நிர்வாக வசதிக்காகவும் மக்களின் நீண்ட நாள் தேவையைப் பூர்த்தி செய்யவும் விருத்தாசலத்தைத் தலைநகரமாகக் கொண்டு உடனடியாகத் தனி மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும்.

    விவசாயிகள் அதிகம் நிறைந்த இப்பகுதியில் ஏழை எளிய மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தையே முழுமையாக நம்பியுள்ளனர். ஆனால், அத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகத் தெரியவருகிறது. எனவே, அந்த முறைகேடுகளை உடனடியாகக் களைந்து, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்புகள் பாரபட்சமின்றிச் சமமாகப் பிரித்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: "தம்பி இன்னைக்கு இல்ல.. சீக்கிரம் முடிச்சிடுவோம்-னு நெனச்சேன்"... ஆதவை வம்பிழுத்த பிரேமலதா..!

    cmvijay

    தொடர்ந்து தொகுதியின் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்த அவர், விருத்தாசலம் பகுதியில் வீட்டுமனைப் பட்டா இல்லாத ஏழை எளிய மக்கள் மிக அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்; அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு முறையாகப் பட்டாக்களை வழங்க வேண்டும். 

    அதேபோல், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், மழைக்காலங்களில் ஒழுகும் ஆபத்தான சிதலமடைந்த நிலையிலும் இப்பகுதியில் ஏராளமான அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி உடனடியாகச் சீரமைத்துத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    ஆளும் அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், எங்கு நோக்கினாலும் எந்தவொரு வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாமல் நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. 

    மின் மிகை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தற்போது ஒருபுறம் அறிவிக்கப்படாத தீவிர மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறை மாநிலமாகவும், மற்றொருபுறம் கடுமையான மின்கட்டண உயர்வு எனவும் மாறி அனைத்துத் தரப்பு மக்களையும் தொழில்துறையினரையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை, எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளரான திமுக வேட்பாளரை ஆதரித்து வரும் திங்கட்கிழமை மதுராந்தகத்திலும், அக்டோபர் 1-ஆம் தேதியன்று தாராபுரத்திலும் நான் நேரடியாகக் களமிறங்கி தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நெருங்கும் இடைத்தேர்தல்... ஆதரவு கேட்ட ஸ்டாலின்..! சட்டென சம்மதித்த பிரேமலதா..!!

    மேலும் படிங்க
    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    தமிழ்நாடு
    ஆசிய தடகளத்தில் வெள்ளி வென்ற வித்யா, விஷாலுக்கு தலா ₹50 லட்சம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!

    ஆசிய தடகளத்தில் வெள்ளி வென்ற வித்யா, விஷாலுக்கு தலா ₹50 லட்சம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனே கைது செய்! தொல்.திருமாவளவன் ஆவேச முழக்கம்!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனே கைது செய்! தொல்.திருமாவளவன் ஆவேச முழக்கம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    தமிழ்நாடு
    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share