• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெள்ளிங்கிரி மலையில் தொடரும் அதிர்ச்சி... ஒரே நாளில்  மயங்கி விழுந்த 2 பக்தர்கள்... உயிருக்கு போராட்டம்?

    உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சீனிவாசனை மீட்ட மீட்புக் குழுவினர், அவரை டோலி மூலம் பாதுகாப்பாக பூண்டி அடிவாரம் நோக்கி வந்தனர்
    Author By Amaravathi Sat, 04 Apr 2026 21:59:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    two persons fainted climbing-velliangiri-mountain

    வெள்ளியங்கிரி மலையின்​3-வது மலையில் மதுரையைச் சேர்ந்த சீனிவாசன் சுயநினைவின்றி மீட்கப்பட்டுள்ளார். இன்று ஒரே நாளில் இரண்டு பக்தர்கள் மயக்கமடைந்ததால் சக பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    கோவை வெள்ளியங்கிரி சாமி தரிசனம் செய்த சென்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் இன்று காலை மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து
    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் (47), என்ற பக்தர் சாமி தரிசனத்திற்காக மலை ஏறி உள்ளார். 

    போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட 3-வது மலைப் பாதையில் உள்ள 'வாய்ச் சோலை' என்ற பகுதியில் அவர் திடீரெனச் சுயநினைவின்றிச் சாய்ந்து கிடப்பதாக இன்று மாலை 6.45 மணி அளவில் வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

    இதையும் படிங்க: வேட்பாளர்களிடம் வசூல் வேட்டை... இன்ஸ்டா புரோமோஷனுக்கு இவ்வளவா? - கோடி, கோடியாய் சுருட்டும் தவெக தலைமை “தலைகள்”...!! 

    ​தகவல் கிடைத்தவுடன் கோவை வனக்கோட்டத்தைச் சேர்ந்த வனப்பணியாளர்கள், டோலி தூக்கும் சுமைப் பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர்.

    உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சீனிவாசனை மீட்ட மீட்புக் குழுவினர், அவரை டோலி மூலம் பாதுகாப்பாக பூண்டி அடிவாரம் நோக்கி வந்தனர்  மேலும் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சக பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    தர்மபுரி மாவட்டம் பீடம்நேரியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார் என்ற இளைஞர் நேற்றிரவு நண்பர்களுடன்  வெள்ளியங்கிரி மலையில் ஏறிய போது, திகாலை 2 மணியளவில் 5வது மலைப் பகுதியை எட்டிய போது  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் மருந்தியல் துறையில் ஐந்தாம் ஆண்டு பயின்று வந்த 23 வயதே ஆன முகேஷ் குமாரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று இரண்டு பேர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்துள்ளது பக்தர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது 

    இதையும் படிங்க: “இன்று போய்... நாளை வா....” - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு
    மழையிலும் அதிரடி பரப்புரை! அரியலூரில் நனைந்தபடியே வாக்கு சேகரித்த சீமான்!

    மழையிலும் அதிரடி பரப்புரை! அரியலூரில் நனைந்தபடியே வாக்கு சேகரித்த சீமான்!

    தமிழ்நாடு
    அமெரிக்காவிற்கு நரகத்தின் கதவுகள் திறக்கும்! டிரம்பின் கெடுவை நிராகரித்து ஈரான் கடும் எச்சரிக்கை!

    அமெரிக்காவிற்கு நரகத்தின் கதவுகள் திறக்கும்! டிரம்பின் கெடுவை நிராகரித்து ஈரான் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    கடைசி பந்து வரை திக் திக்.. குஜராத்தை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி!

    கடைசி பந்து வரை திக் திக்.. குஜராத்தை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி!

    கிரிக்கெட்

    செய்திகள்

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு
    மழையிலும் அதிரடி பரப்புரை! அரியலூரில் நனைந்தபடியே வாக்கு சேகரித்த சீமான்!

    மழையிலும் அதிரடி பரப்புரை! அரியலூரில் நனைந்தபடியே வாக்கு சேகரித்த சீமான்!

    தமிழ்நாடு
    அமெரிக்காவிற்கு நரகத்தின் கதவுகள் திறக்கும்! டிரம்பின் கெடுவை நிராகரித்து ஈரான் கடும் எச்சரிக்கை!

    அமெரிக்காவிற்கு நரகத்தின் கதவுகள் திறக்கும்! டிரம்பின் கெடுவை நிராகரித்து ஈரான் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    அன்பும் மனிதநேயமும் வளரட்டும்! ஈஸ்டர் திருநாளில் தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

    அன்பும் மனிதநேயமும் வளரட்டும்! ஈஸ்டர் திருநாளில் தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share