• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உரிமை கோரப்படாத வைப்பு நிதிகள்: இந்திய வங்கிகளில் கிடந்த ஆயிரக்கணக்கான கோடி RBI-க்கு மாற்றம்..!! மத்திய அரசு அதிரடி..!!

    பொதுத்துறை வங்கிகளில் இருந்து உரிமை கோரப்படாமல் இருந்த மொத்த வைப்புத்தொகை ரூ.60,518 கோடி அளவாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
    Author By Shanthi M. Wed, 25 Mar 2026 11:41:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Unclaimed-amount-transferred-by-PSBs-to-RBI-fund-at-Rs-60518-crore

    இந்தியாவின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தொகை தற்போது இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கவும், அதை சரியான உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    மத்திய நிதியமைச்சகம் சார்பில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இந்த விவரங்களை வெளியிட்டார். 2026 ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மொத்தம் ரூ.60,518 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    banks

    அதேபோல், காப்பீட்டுத் துறையில் காப்பீடு தாரர்களால் உரிமை கோரப்படாத தொகை பிப்ரவரி மாத இறுதி வரை ரூ.8,973.89 கோடியாக உள்ளது. மேலும், செபியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டாளர்களால் உரிமை கோரப்படாத முதலீட்டுத் தொகை ரூ.3,749.34 கோடியாக பதிவாகியுள்ளது. இந்த உரிமை கோரப்படாத தொகைகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களது வாரிசுகள் தொடர்பு கொள்ளாமல் இருப்பதால் குவிந்துள்ளன. 

    இதையும் படிங்க: பான் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..?? இனி இதுவும் வேண்டுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

    பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தப் பணத்தை மீட்டெடுக்கவும், உரிய உரிமையாளர்களை விரைவாக அடையாளம் காணவும் வங்கிகள், ரிசர்வ் வங்கி மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு தரப்பில், உரிமை கோரப்படாத வைப்புத்தொகைக்கு சொந்தமான வாடிக்கையாளர்களை விரைந்து கண்டறியும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் தளங்கள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    banks

    இந்த நடவடிக்கை மூலம், பணத்தை இழந்திருக்கும் பொதுமக்கள் தங்கள் உரிமையை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. உரிமை கோரப்படாத பணத்தை மீட்டெடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், காப்பீட்டுப் பாலிசி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு ஆவணங்களுடன் உரிய வங்கி அல்லது ஒழுங்குமுறை அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த முயற்சி நாட்டின் நிதி அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மக்களின் பணத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: கீழடி 11 ஆம் கட்ட அகழாய்வு பணிகள்... கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!

    மேலும் படிங்க
    கோயில் நில பட்டா சட்டத்திருத்தம் வாபஸ்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிவிப்பு!

    கோயில் நில பட்டா சட்டத்திருத்தம் வாபஸ்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!

    மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!

    தமிழ்நாடு
    நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!

    நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    IRCTC வலைதளத்தில் இருந்து 3 கோடி போலி அக்கவுண்ட்கள் நீக்கம்..!! மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்..!!

    IRCTC வலைதளத்தில் இருந்து 3 கோடி போலி அக்கவுண்ட்கள் நீக்கம்..!! மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்..!!

    இந்தியா
    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!

    ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share