• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, January 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திடீர் மழையைத் துல்லியமா சொல்லும் புது டெக்னாலஜி! தானியங்கி நிலையங்களால் இனி சென்னைக்கு ஆபத்தில்லை!

    சென்னை, டெல்லி, மும்பை மற்றும் புனேவில் இந்த ஆண்டில் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 16 Jan 2026 09:48:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Urban Weather Infra Expansion: Dr. Jitendra Singh Unveils Modernization Plan for Chennai and Other Metros

    சென்னை உள்ளிட்ட நாட்டின் நான்கு முக்கிய பெருநகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) நிறுவப்பட்டு, நகர்ப்புற வானிலை கண்காணிப்பு உள்கட்டமைப்பு பலப்படுத்தப்படும் என மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 151-வது நிறுவன தின நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 15) புதுடெல்லியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இந்திய வானிலை ஆய்வுத் துறை தன்னை நவீனப்படுத்தி வருவதைப் பாராட்டியதோடு, சென்னை மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். குறிப்பாக, பெருமழை மற்றும் பேரிடர் காலங்களில் சென்னை சந்திக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்திய வானிலை ஆய்வுத் துறை

    151-வது நிறுவன தின விழாவில் பேசிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2026-ஆம் ஆண்டில் தில்லி, மும்பை, சென்னை மற்றும் புனே ஆகிய நான்கு நகரங்களில் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் என மொத்தம் 200 நிலையங்கள் அமைக்கப்படும்; இது பேரிடர் அபாயத்தைக் குறைக்க மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் எனத் தெரிவித்தார். இந்தத் தானியங்கி நிலையங்கள் மூலம் பெறப்படும் உயர் தெளிவுத்திறன் கொண்ட தரவுகள், சென்னையில் அடிக்கடி ஏற்படும் திடீர் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் தீவிர வெப்ப அலைகளை மிகத் துல்லியமாகக் கணிக்க உதவும்.

    இதையும் படிங்க: தலைநகரில் தமிழ் மணம்.. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் கொண்டாட்டம்.. கரகாட்டத்துடன் களைகட்டிய விழா!

    வானிலை ஆய்வுத் துறையின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாரத் மண்டபத்தில் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.  பிரதமர் அளித்த ஊக்கம் வானிலை ஆய்வுத் துறையின் மன உறுதியை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டார். இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வெறும் முன்னறிவிப்போடு நின்றுவிடாமல் விவசாயம், விமானப் போக்குவரத்து மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் போன்ற துறைகளில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் மற்றும் ஐஎம்டி தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா உள்ளிட்ட விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர்.


     

    இதையும் படிங்க: விஜய் நடிகரா இருந்தா டெல்லிக்கு அழைத்திருப்போம்! பராசக்தி படக்குழு விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    மேலும் படிங்க
    திருக்குறள் சனாதன தர்மத்தின் வேர்! திருவள்ளுவர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

    திருக்குறள் சனாதன தர்மத்தின் வேர்! திருவள்ளுவர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

    தமிழ்நாடு
    அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வரணும்!! எப்படியாவது முடிச்சிருங்க!! டெல்லிக்கு போன ரிக்வெஸ்ட்!

    அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வரணும்!! எப்படியாவது முடிச்சிருங்க!! டெல்லிக்கு போன ரிக்வெஸ்ட்!

    அரசியல்
    விஜே சித்துவின் பயங்கரமான

    விஜே சித்துவின் பயங்கரமான 'டயங்கரம்' படத்தின் பர்ஸ்ட் லுக்..! போஸ்டரை வெளியிட்டு மாஸ் காட்டிய படக்குழு..!

    சினிமா
    பாலமேடு ஜல்லிக்கட்டில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் சூரி..! போட்டியில் இன்னும் எழுச்சி குறையவில்லை என புகழாரம்..!

    பாலமேடு ஜல்லிக்கட்டில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் சூரி..! போட்டியில் இன்னும் எழுச்சி குறையவில்லை என புகழாரம்..!

    சினிமா
    பொங்கல் பண்டிகையை சூப்பராக கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..! குடும்ப பெண்ணாக ஜொலிக்கும் அழகிய கிளிக்ஸ்..!

    பொங்கல் பண்டிகையை சூப்பராக கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..! குடும்ப பெண்ணாக ஜொலிக்கும் அழகிய கிளிக்ஸ்..!

    சினிமா
    பொங்கலில் அடுத்த ட்ரீட்..! நடிகை ரோஜா-வின்

    பொங்கலில் அடுத்த ட்ரீட்..! நடிகை ரோஜா-வின் 'லெனின் பாண்டியன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

    சினிமா

    செய்திகள்

    திருக்குறள் சனாதன தர்மத்தின் வேர்! திருவள்ளுவர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

    திருக்குறள் சனாதன தர்மத்தின் வேர்! திருவள்ளுவர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

    தமிழ்நாடு
    அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வரணும்!! எப்படியாவது முடிச்சிருங்க!! டெல்லிக்கு போன ரிக்வெஸ்ட்!

    அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வரணும்!! எப்படியாவது முடிச்சிருங்க!! டெல்லிக்கு போன ரிக்வெஸ்ட்!

    அரசியல்
    காங்., போனால் போகட்டும்!! 200 தொகுதி நமக்குத்தான்!! திமுக மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் அசைன்மெண்ட்!

    காங்., போனால் போகட்டும்!! 200 தொகுதி நமக்குத்தான்!! திமுக மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் அசைன்மெண்ட்!

    அரசியல்
    ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு நெருக்கடி! கேரளாவை சுட்டிக் காட்டி செக் வைக்கும் காங்.,! வலுக்கும் கோஷம்!

    ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு நெருக்கடி! கேரளாவை சுட்டிக் காட்டி செக் வைக்கும் காங்.,! வலுக்கும் கோஷம்!

    அரசியல்
    இந்தியா கொடுத்த தரமான அடி!  பாக்., பயங்கரவாதி அலறல்! ஆபரேசன் சிந்தூரின் மறுபக்கம்!

    இந்தியா கொடுத்த தரமான அடி! பாக்., பயங்கரவாதி அலறல்! ஆபரேசன் சிந்தூரின் மறுபக்கம்!

    இந்தியா
    தமிழக சட்டசபை தேர்தல்: பாஜக பேனரில் டிடிவி தினகரனின் புகைப்படம்..!! NDA கூட்டணியில் ஐக்கியமா..??

    தமிழக சட்டசபை தேர்தல்: பாஜக பேனரில் டிடிவி தினகரனின் புகைப்படம்..!! NDA கூட்டணியில் ஐக்கியமா..??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share