• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மீண்டும் வெடித்தது வர்த்தகப் போர்! கனடா பொருட்களுக்கு 50% வரி! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மார்க் கார்னி பதிலடி!

    அமெரிக்காவின் புதிய வரி பல்வேறு கனடிய ஏற்றுமதிப் பொருட்களை பாதிக்கும் என கூறப்படுகிறது. ஹாக்கி மட்டைகள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை பல பொருட்களின் விலைகளில் இதன் தாக்கம் இருக்கலாம்.
    Author By Pandian Sat, 22 Aug 2026 12:32:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US-Canada-Trade-War-50-Tariff-Trump-Mark-Carney-Retaliation

    வாஷிங்டனில் அமெரிக்கா மற்றும் கனடா இடையே மூன்று நாட்களாக நடைபெற்ற அவசர வர்த்தகப் பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 50 சதவீத வரியை அமல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்ணயித்திருந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், இந்த புதிய வரி நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரீர் மற்றும் கனடா வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எஃகு, அலுமினியம், ஆட்டோமொபைல் மற்றும் மரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கனடாவுக்கு குறிப்பிடத்தக்க வரிச்சலுகைகளை வழங்க அமெரிக்கா தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: டிரம்புக்கு எதிராக களமிறங்கிய 25 அமெரிக்க மாகாணங்கள்! சுங்க வரி விவகாரத்தில் வெடித்த சட்டப் போர்

    ஆனால், பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தில் கனடா புதிய நிபந்தனைகளை முன்வைத்து, ஏற்கனவே ஏற்பட்ட புரிதல்களில் இருந்து பின்வாங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை முறிந்ததாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

    canada

    அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கைக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா கடைசி நேரத்தில் முன்வைத்த புதிய நிபந்தனைகள் நியாயமற்றவை என்றும், கனடாவுக்கு பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    மேலும், கனடாவின் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில், அமெரிக்கா விதிக்கும் வரிக்கு இணையான “டாலருக்கு டாலர்” பதிலடி வரி விதிக்கப்படும் என கார்னி எச்சரித்துள்ளார். வர்த்தகப் போரால் பாதிக்கப்படும் உள்நாட்டு தொழில்களுக்கு கூடுதல் நிதியுதவி மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் புதிய வரி பல்வேறு கனடிய ஏற்றுமதிப் பொருட்களை பாதிக்கும் என கூறப்படுகிறது. ஹாக்கி மட்டைகள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை பல பொருட்களின் விலைகளில் இதன் தாக்கம் இருக்கலாம்.

    கடந்த ஆண்டில் அமெரிக்கா–கனடா இடையே சுமார் 880 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்தால், வட அமெரிக்க பொருளாதாரத்தில் அதன் தாக்கம் கணிசமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: கடன் சுமையில் அமெரிக்கா! வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பொதுக்கடன்… டிரம்புக்கு புதிய சிக்கல்!

    மேலும் படிங்க
    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    உலகம்
    விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

    விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

    தமிழ்நாடு
    உறுப்பினர்களே இல்லாத கட்சி... போகிற போக்கில் இபிஎஸ் தலையில் குண்டைப் போட்ட ப.சி...!

    உறுப்பினர்களே இல்லாத கட்சி... போகிற போக்கில் இபிஎஸ் தலையில் குண்டைப் போட்ட ப.சி...!

    அரசியல்
    காங்கிரசுக்கு மானம், ரோஷம் இல்லையா.? விஜய் பவன்-னு மாத்திக்கோங்க.! திமுக Ex. MLA விளாசல்.!

    காங்கிரசுக்கு மானம், ரோஷம் இல்லையா.? விஜய் பவன்-னு மாத்திக்கோங்க.! திமுக Ex. MLA விளாசல்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விண்ணை முட்டிய

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share