• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்! இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் இருந்ததிலிருந்து குறைந்து, 80 டாலராக உள்ளது.இது நமது இறக்குமதி செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
    Author By Pandian Wed, 17 Jun 2026 14:52:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US-Iran Peace Deal Big Win for India: Cheaper Oil, Lower Import Cost & Stronger Rupee – CEA Anantha Nageswaran

    ஈரான்-அமெரிக்க அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய நன்மையைத் தரும் என அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம் இந்தியாவுக்கு மிகச் சிறந்த செய்தி. ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் இருந்த நிலையில் தற்போது 80 டாலராகக் குறைந்துள்ளது. இது நமது எண்ணெய் இறக்குமதிச் செலவை கணிசமாகக் குறைக்கும்” என்றார்.

    மேலும், “இந்தியத் தொழில்துறை இனி ஐரோப்பா மற்றும் இங்கிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTA) முழுப் பலனையும் பெற முடியும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தால், இந்த ஒப்பந்தங்களில் உள்ள வரி விலக்கு சலுகைகளை தொழில்துறை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. ஆனால் தற்போதைய சூழல் இதற்கு உகந்ததாக உள்ளது” என அவர் விளக்கினார்.

    இதையும் படிங்க: ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்! இதெல்லாம் கூடாது! பட்டியலிட்டார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

    AnanthaNageswaran

    ரூபாய் மதிப்பு குறித்தும் அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். “சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மட்டுமல்ல, பல ஆசிய நாடுகளின் நாணயங்களும் பாதிப்புக்கு உள்ளாகின. ஆனால், அமைதி ஒப்பந்தத்தின் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு நிச்சயம் வலுப்பெறும்” என்றார்.

    எண்ணெய் இறக்குமதியில் இந்தியா பெரும் அளவில் சார்ந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைவு பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பெட்ரோலியப் பொருட்கள் செலவை குறைக்கவும் உதவும். மேலும், தொழில்துறை உற்பத்திச் செலவு குறைவதால் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

    ஒட்டுமொத்தத்தில், அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இந்தியாவுக்கு மலிவான எண்ணெய், குறைந்த இறக்குமதிச் செலவு மற்றும் வலுவான ரூபாய் மதிப்பு ஆகிய மூன்று பெரிய நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நீங்கள் குழப்பமடைவீர்கள்! அதிபர் ட்ரம்ப் மீண்டும் விஷமத்தனம்! அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?

    மேலும் படிங்க
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா
    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இலக்கு! கேப்டன் சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் அடித்து சாதனை!

    ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இலக்கு! கேப்டன் சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் அடித்து சாதனை!

    கிரிக்கெட்
    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    தமிழ்நாடு
    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share