• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் திருவிழா..! இஸ்திரி போட்டு வாக்குச் சேகரித்த விசிக வேட்பாளர்..!

    இஸ்திரி போட்டு பெரியகுளம் விசிக வேட்பாளர் ஆற்றலரசு வாக்குச் சேகரித்தார்.
    Author By Nila Sat, 18 Apr 2026 10:04:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vck

    2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களை இருக்கிறது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வருகின்றனர். தங்களுடைய வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் மக்களிடம் நம்பிக்கையை விதைத்தும் வருகின்றனர்.

    பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்வேட்பாளராகப் போட்டியிடும் ஆற்றலரசு என்று அழைக்கப்படும் பெ. சக்திவேல், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்த ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார்.

    2026

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெரியகுளம் (தனித் தொகுதி) தொகுதியில் களமிறங்கிய அவர், பாரம்பரிய அரசியல் பிரச்சார முறைகளுக்கு அப்பாற்பட்டு, எளிமை மற்றும் மக்கள் தொடர்பை வலியுறுத்தும் வகையில் தனது வாக்கு சேகரிப்பை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த சம்பவம் அவரது பிரச்சாரத்தை மேற்கொண்டது கவனத்தை ஈர்த்தது.

    இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!

    விசிகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் அவர், கட்சியின் தென் மண்டல வேர்களை வலுப்படுத்தும் வகையில் பெரியகுளம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது தோற்றம் மதுரையைச் சார்ந்ததாகக் கொண்டு, தென் தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியில் இந்தத் தொகுதியை முக்கியமாகக் கருதியது. மக்களின் பிரச்சினைகள், விவசாயிகளின் கோரிக்கைகள், சமூக நீதி போன்றவற்றை முன்னிறுத்தி அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். வீடு வீடாகச் சென்று பேசுவது போன்ற முறைகளைப் பின்பற்றினாலும், அவர் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்து செல்லும் வகையில் செயல்படுகிறார்.

    இதையும் படிங்க: நெருங்கியாச்சு எலெக்சன்..!! விசிக தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!!

    மேலும் படிங்க
    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    தமிழ்நாடு
    உங்க ஓட்டை காசுக்காக விற்காங்திங்க.. மாற்றம் கண்டிப்பாக நிகழும்..!! அது உங்கள் கையில தான் இருக்கு.. இயக்குனர் சேரன் ஓபன் டாக்..!

    உங்க ஓட்டை காசுக்காக விற்காங்திங்க.. மாற்றம் கண்டிப்பாக நிகழும்..!! அது உங்கள் கையில தான் இருக்கு.. இயக்குனர் சேரன் ஓபன் டாக்..!

    சினிமா
    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    அரசியல்
    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    அரசியல்
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    அரசியல்
    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    அரசியல்
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    பவள விழா பாப்பா...! ஆட்டம் ஏப்ரல் 21 வரைக்கும் தான்..! உஷாராக இருக்க விஜய் அறிவுறுத்தல்..!

    பவள விழா பாப்பா...! ஆட்டம் ஏப்ரல் 21 வரைக்கும் தான்..! உஷாராக இருக்க விஜய் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share