• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பெண் மருத்துவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; 4 பேருக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

    சிஎம்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4-பேருக்கு  தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25-ஆயிரம் அபராதம் வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு  வழங்கியுள்ளது. 
    Author By Amaravathi Thu, 30 Jan 2025 19:24:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vellore CMC Doctor Sexual assult case 4 persons sentanced 20 years jail

    சிஎம்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4-பேருக்கு  தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25-ஆயிரம் அபராதம் வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு  வழங்கியுள்ளது. 

    வேலூர் மாவட்டம் காட்பாடியில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16 -ம் தேதி நள்ளிரவு, தனியார் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வந்த CMC  பெண் மருத்துவர் மற்றும் அவருடன் வந்த ஆண் நண்பர் இருவரையும், பயணிகள் ஆட்டோ என்று கூறி ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல், இருவரையும் வேலூர் பாலாற்றுப் பகுதிக்கு கடத்தி சென்று அங்கு பணம், ரூ 40 ஆயிரம் மற்றும்  நகை, செல்போனை ஆகிவற்றை பறித்துக்கொண்டு, பெண் மருத்துவரை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். 

    பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பெண் மருத்துவர், ஆன்லைன் மூலமாக,வேலூர் மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர், தனிப்படை அமைத்து 5-பேர் மீது 13 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர். 

    இதையும் படிங்க: பெண்களிடம் துடைப்பத்தால் அடி வாங்கிய அதிமுக நிர்வாகியை தூக்கியடித்த எடப்பாடி பழனிசாமி! 

    CMC

    கைது செய்யப்பட்டவர்கள், வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன், கூலி தொழிலாளி மணிகண்டன்(எ)மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் (எ)மண்டை மற்றும் 17-வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன், பணம், நகை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிஅம் நடத்திய தொடர் விசாரணைக்கு பிறகு, இவர்களில் பார்த்திபன், மணிகண்டன் ( எ) மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் (எ) மண்டை மற்றும் ஒரு சிறுவன் என 5-பேரை வேலூர் மாவட்ட மகிளிர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

    CMC

    ஒரு சிறார் சென்னையில் உள்ள கெலீஸ் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.பின்பு, இவர்கள் 4-பேருக்கு 2022 ஏப்ரல் 15-ம் தேதி  பெண் மருத்துவர் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட பார்த்திபன், மணிகண்டன் (எ) மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. 

    இவர்கள் மீது 496 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு,  வேலூர் மகளிர் நீதிமன்றத்தில்  2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சந்தியா ஆஜராகி வாதாடினார்.

    CMC

    இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் 4-பேருக்கு  தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை தலா 25 ஆயிரம் அபராதம் வேலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா தீர்ப்பு வழங்கினார்.

    இதையும் படிங்க: இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு - அதிமுக நிர்வாகி கைது

    மேலும் படிங்க
    #BREAKING: அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

    #BREAKING: அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

    தமிழ்நாடு
    Lokah படத்தில் இரத்தம் குடிக்கும் காட்டேரியாக மாறிய நான்..! அப்பா சொன்ன அந்த வார்த்தை - நடிகை கல்யாணி ஓபன் டாக்..!

    Lokah படத்தில் இரத்தம் குடிக்கும் காட்டேரியாக மாறிய நான்..! அப்பா சொன்ன அந்த வார்த்தை - நடிகை கல்யாணி ஓபன் டாக்..!

    சினிமா
    உடனே வாங்க... இபிஎஸ் அழைப்பு! திண்டுக்கல்லுக்கு விரைந்த அதிமுக முக்கிய தலைகள்!

    உடனே வாங்க... இபிஎஸ் அழைப்பு! திண்டுக்கல்லுக்கு விரைந்த அதிமுக முக்கிய தலைகள்!

    தமிழ்நாடு
    வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு கொடுத்த தேவா..! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த இலங்கை பாடகர் சபேசன்..!

    வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு கொடுத்த தேவா..! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த இலங்கை பாடகர் சபேசன்..!

    சினிமா
    திருமா பத்தியே பேசுவியா? ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்த விசிகவினர் !

    திருமா பத்தியே பேசுவியா? ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்த விசிகவினர் !

    தமிழ்நாடு
    “டிரம்ப் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன்...” - பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு... அலறும் ஐ.நா. சபை...!

    “டிரம்ப் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன்...” - பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு... அலறும் ஐ.நா. சபை...!

    உலகம்

    செய்திகள்

    #BREAKING: அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

    #BREAKING: அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

    தமிழ்நாடு
    உடனே வாங்க... இபிஎஸ் அழைப்பு! திண்டுக்கல்லுக்கு விரைந்த அதிமுக முக்கிய தலைகள்!

    உடனே வாங்க... இபிஎஸ் அழைப்பு! திண்டுக்கல்லுக்கு விரைந்த அதிமுக முக்கிய தலைகள்!

    தமிழ்நாடு
    திருமா பத்தியே பேசுவியா? ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்த விசிகவினர் !

    திருமா பத்தியே பேசுவியா? ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்த விசிகவினர் !

    தமிழ்நாடு
    “டிரம்ப் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன்...” - பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு... அலறும் ஐ.நா. சபை...!

    “டிரம்ப் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன்...” - பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு... அலறும் ஐ.நா. சபை...!

    உலகம்
    இபிஎஸ் திருந்த வாய்ப்பே இல்ல… கூட்டணியை கையாள தெரியாத நயினார்! சாட்டையை சுழற்றிய டிடிவி

    இபிஎஸ் திருந்த வாய்ப்பே இல்ல… கூட்டணியை கையாள தெரியாத நயினார்! சாட்டையை சுழற்றிய டிடிவி

    தமிழ்நாடு
    திருச்செந்தூரில் திடீர் மாற்றம்.. ஆபத்தை உணராமல் பக்தர்கள் செய்த திடுக்கிடும் செயல்...!

    திருச்செந்தூரில் திடீர் மாற்றம்.. ஆபத்தை உணராமல் பக்தர்கள் செய்த திடுக்கிடும் செயல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share