• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெசவுத் தொழிலை அழிக்கத் துடிக்கிறீங்களா.? நூல் விலை உயர்வுக்கு யார் பொறுப்பு.? வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    நூல் விலை உயர்வு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.
    Author By Nila Wed, 02 Sep 2026 14:22:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan tvk cm vijay

    தமிழகத்தின் பாரம்பரியத் தொழிலான நெசவுத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இத் தொழிலை அழிக்கத் துடிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன். நூல் விலை உயர்வுக்கு யார் பொறுப்பு என்று கேட்டு, நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தின் நெசவுத் தொழில் ஏற்கனவே மூலப்பொருள் தட்டுப்பாடு, மின்கட்டண உயர்வு, சந்தை மந்தநிலை போன்ற காரணங்களால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக நூற்பாலைகள் நூல் விலையைத் தொடர்ந்து படிப்படியாக உயர்த்தி, தற்போது கிலோவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.30 முதல் ரூ.40 வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது நெசவுத் தொழில்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நூற்பாலைகள் தொடக்கத்தில் ரகங்களுக்கு ஏற்ப கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தியதாகவும், அடுத்தடுத்த மாதங்களில் பருத்தி விலை ஏற்றம் மற்றும் வரத்துக் குறைவைக் காரணம் காட்டி மேலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டதாகவும், நடப்பு மாதத்தில் மேலும் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டதால் மொத்தமாக ஒரு கிலோவிற்கு ரூ.40 வரை விலை ஏற்றம் கண்டுள்ளதாகவும் வேல்முருகன் விளக்கியுள்ளார்.

    tvk

    இந்தத் தொடர் விலை ஏற்றத்தால் நெசவு உற்பத்தியாளர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பழைய விலை ஒப்பந்தங்களின்படி துணிகளை உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் கடுமையான நிதி இழப்பைச் சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய ஒப்பந்தங்களைப் பெற முடியாமல் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறு மற்றும் குறு விசைத்தறி, கைத்தறி கூடங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இலட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.இந்த இக்கட்டான சூழலில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குட்பட்டு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இடைக்கால நிவாரண நிதியுதவி மற்றும் உற்பத்தி ஊக்கத்தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருத்தி மற்றும் நூலை முன்கூட்டியே கொள்முதல் செய்து நெசவாளர்களுக்குச் சந்தை விலையைவிடக் குறைந்த விலையில் தடையின்றி மானியத்தில் வழங்க நிரந்தரக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

    இதையும் படிங்க: சுங்கக் கட்டண உயர்வு..! மத்திய அரசின் கைப்பாவையா தமிழக அரசு..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    கூடுதல் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது வழங்கப்படும் இலவச மின்சார உச்சவரம்பை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், பள்ளிச் சீருடைகள், பொங்கல் வேட்டி சேலை உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்துத் துணி கொள்முதல்களிலும் உள்ளூர் கூட்டுறவு மற்றும் நலிவடைந்த நெசவாளர் சங்கங்களுக்கே முழு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மாவட்ட வாரியாக மூலதன நெருக்கடியில் சிக்கியுள்ள சிறு நெசவுக் குழுமங்களைக் கண்டறிந்து சிறப்பு நிதி மறுசீரமைப்புத் தொகுப்பை செயல்படுத்த வேண்டும் என்றும், பருத்தி மற்றும் நூல் விலையில் மாதாந்திர அடிப்படையில் நிகழும் கட்டுப்பாடற்ற விலை உயர்வைத் தடுத்து நிலையான தேசிய விலை நிர்ணயக் கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    உள்நாட்டு ஜவுளித் தொழிலின் தேவையை முழுமையாக நிறைவு செய்த பிறகே மூலப்பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், சந்தையில் செயற்கையான பற்றாக்குறையை உண்டாக்கி நூல் விலையை உயர்த்தும் பருத்தி பதுக்கல்காரர்கள் மீதும் கமாடிட்டி சந்தை வாயிலான ஊக வணிகத்தின் மீதும் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் மூலப்பொருள் விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்முதல் மானியத்தை சிறு நெசவாளர்களுக்கு மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், சிறு மற்றும் குறு நெசவு நிறுவனங்களின் நவீனமயமாக்கல் மற்றும் நடைமுறை மூலதனத் தேவைகளுக்காக குறைந்த வட்டியில் நீண்டகால சிறப்பு கடனுதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

    இதையும் படிங்க: மேலூரில் மட்டும்தான் மோசடியா.? தமிழகம் முழுவதும் டார்கெட்.? சந்தேகத்தைக் கிளப்பிய வேல்முருகன்.!!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share