• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விவசாய கடன் தள்ளுபடி… லஞ்சமில்லா நெல் கொள்முதல்.. தஞ்சையில் விஜய் மாஸ் வாக்குறுதி..!

    தஞ்சையில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.
    Author By Nila Wed, 04 Mar 2026 12:19:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay speech

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழகத்தில் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பச்சைத் துண்டுடன் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

    தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த உடன் உரத்தட்டுப்பாடு சரி செய்யப்படும் என்றும் கூட்டுறவு பயிர் கடன் ரத்து செய்யப்படும் எனவும் விஜய் வாக்குறுதி கொடுத்தார். ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என்ற தெரிவித்துள்ளார்.

    election

    ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் வங்கி கடனை 50 சதவீதம் ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும் என்று கூறியுள்ளார். 2 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயி பிள்ளைகளின் பொறியியல், மருத்துவ படிப்பு செலவை தமிழக வெற்றிக்கழக அரசே ஏற்கும் என்ற தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை முழுமூச்சாக தமிழக வெற்றிக்கழகம் எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மணல் மாஃபியாக்களுக்கு திமுக ஆதரவு… தமிழ்நாடே திவால்..!! பொளந்து கட்டிய விஜய்..!!

    பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம். என்று விஜய் தெரிவித்தார். நெல் கொள்முதல் செய்யவோ, மூட்டைகளை ஏற்றி, இறக்கவும் லஞ்சம் பெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை, அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படும் என்றும் விஜய் வாக்குறுதி அளித்தார். 

    இதையும் படிங்க: ஓம் சக்தி…பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி..!! தஞ்சையில் விஜய் அனல் தெறிக்கும் பேச்சு..!!

    மேலும் படிங்க
    உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!

    உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

    அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

    தமிழ்நாடு
    அதிரடிக்கு தயராகும் விஜய்!! மார்க்-8-ல் காத்திருக்கு சர்ப்ரைஸ்!!  தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வாக்குறுதிகள்!!

    அதிரடிக்கு தயராகும் விஜய்!! மார்க்-8-ல் காத்திருக்கு சர்ப்ரைஸ்!! தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வாக்குறுதிகள்!!

    அரசியல்
    பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த

    பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த 'தாய்க்கிழவி'..! படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு..!

    சினிமா
    போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

    போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

    தமிழ்நாடு
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்? இபிஎஸ் தலைமையில் ஆலோசனை!

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்? இபிஎஸ் தலைமையில் ஆலோசனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!

    உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

    அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

    தமிழ்நாடு
    அதிரடிக்கு தயராகும் விஜய்!! மார்க்-8-ல் காத்திருக்கு சர்ப்ரைஸ்!!  தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வாக்குறுதிகள்!!

    அதிரடிக்கு தயராகும் விஜய்!! மார்க்-8-ல் காத்திருக்கு சர்ப்ரைஸ்!! தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வாக்குறுதிகள்!!

    அரசியல்
    போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

    போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

    தமிழ்நாடு
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்? இபிஎஸ் தலைமையில் ஆலோசனை!

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்? இபிஎஸ் தலைமையில் ஆலோசனை!

    தமிழ்நாடு
    சென்னையில் விசிகவுக்கு சீட்?! விஜயை சமாளிக்க திமுக திட்டம்?! மு.க.ஸ்டாலின் புது வியூகம்!

    சென்னையில் விசிகவுக்கு சீட்?! விஜயை சமாளிக்க திமுக திட்டம்?! மு.க.ஸ்டாலின் புது வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share