• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள்...! அரங்கத்தை அதிரவைத்த தொண்டர்கள்..!! உற்சாக வரவேற்பு..!

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
    Author By Nila Thu, 02 Jul 2026 11:45:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijayabaskar admk tvk

    தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகம் நோக்கிய இணைப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.

    அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும் திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். நான்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வேட்பாளர்கள், 50 மாநில நிர்வாகிகள், 45 ஒன்றிய செயலாளர்கள் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

    ADMK

    மேலும் அதிமுகவின் 15 நகரச் செயலாளர்கள், 40 மாவட்ட அணி செயலாளர் என ஆயிரக்கணக்கானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஒரத்தநாடு சேகர், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

    ராம்குமார், ராஜவர்மன், சதன் பிரபாகர், திருஞானசம்பந்தம், சுந்தரராஜன் உட்பட ஏழு அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். அதிமுக கூடாரம் அடியோடு களைவது அக்கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரை தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனர் இரண்டு விஜயபாஸ்கர்களும் ஒரே மேடையில் இருப்பதை பார்த்து தொண்டர்கள் உற்சாகத்தோடு முழக்கங்களை எழுப்பினர். 

    இதையும் படிங்க: அடேங்கப்பா...!! படையப்பா பட கிளைமேக்ஸை கண் முன் காட்டிய விஜயபாஸ்கர்... 200 பேருந்துகள், 500 கார்களா..!!

    மேலும் படிங்க
    நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!

    நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!

    தமிழ்நாடு
    தவெகவில் மீண்டும் அதிரடி... 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    தவெகவில் மீண்டும் அதிரடி... 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    மனமகிழ் மன்றங்களில் வீடியோ எடுக்க இடைக்கால தடை! உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    மனமகிழ் மன்றங்களில் வீடியோ எடுக்க இடைக்கால தடை! உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    கரூர் சோகத்தின் கண்ணீரை துடைக்கும் முதல்வர் விஜய்..! அரசுப்பணி..? பெரும் எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்..!!

    கரூர் சோகத்தின் கண்ணீரை துடைக்கும் முதல்வர் விஜய்..! அரசுப்பணி..? பெரும் எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்..!!

    தமிழ்நாடு
    என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!

    என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share