• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக சிறப்பு பொதுக்குழு!! மதியழகனை வைத்து விஜய் செய்த தரமான சம்பவம்! நெகிழ்ந்த அரங்கம்!!

    மதியழகனை வைத்து கரூர் சம்மந்தமான தவெகவின் முதல் தீர்மானத்தை விஜய் வாசிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தீர்மானத்தை வாசிக்கும் முன்பு மதியழகனை மேடையில் விஜய் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தியது தொண்டர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
    Author By Pandian Wed, 05 Nov 2025 12:29:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay's Emotional Hug to Arrested TVK Leader: Karur Victim Tribute Steals Show at TVK Meet – Tears & Thunder!

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம், கரூர் துயரத்துக்குப் பின் முதல் முறையாக இன்று (நவம்பர் 5) மாமல்லபுரம் அருகிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

    2000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து, கொள்கை பாடல், தலைவர்களுக்கு மரியாதை – இவை அனைத்தும் உணர்ச்சிமயமான வண்ணம் நடந்தன. 

    குறிப்பாக, கரூர் சம்பவத்தில் போலீசால் கைது செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் மதியழகனை மேடையில் அழைத்து, கரூர் தொடர்பான முதல் தீர்மானத்தை அவரே வாசிக்க வைத்த தலைவர் விஜய், அவரை கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தியது பெரும் பரபரப்பையும், தொண்டர்களிடம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: ஒரு பேனர் இருக்க கூடாது?! எல்லாத்தையும் தூக்குங்க!! விஜய் வரும் முன்னே வேலையை காட்டிய போலீஸ்!

    கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. முதலில், கரூர் துயரத்தில் உயிரிழந்த 41 பேரின் ஆன்மாவுக்கு மவுந அஞ்சலி செலுத்தப்பட்டது. தொண்டர்கள் அனைவரும் நின்று, உணர்ச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தி, கொள்கை பாடலை தொண்டர்கள் பாடினர்.

    பின்னர், 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இவை தவெகவின் எதிர்கால கொள்கைகள், சமூக பிரச்னைகள், அரசு விமர்சனங்கள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியவை.

    கரூர் சம்பவம் தொடர்பான முதல் தீர்மானம், கூட்டத்தின் உணர்ச்சி உச்சமாக அமைந்தது. கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த மதியழகன், சம்பவத்தன்று போலீசார் கைது செய்யப்பட்டவர். அவரது கைது, தவெகவை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. 

    KarurTragedy

    இன்று, விஜய் அவரை மேடையில் அழைத்து, "நீங்கள் நம் குடும்பத்தினர், உங்கள் துன்பத்தை பகிர்ந்துகொள்கிறோம்" என்று கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினார். அப்போது மதியழகன், கரூர் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். இது தொண்டர்களிடம் கண்ணீருடன் உணர்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தியது. "இது தவெகவின் ஒற்றுமையை காட்டுகிறது" என்று தொண்டர்கள் கூறினர்.

    மற்ற தீர்மானங்கள் பின்வருமாறு:

    • கோவை கல்லூரி மாணவி மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். தி.மு.க. அரசின் செயல்பாட்டுக்கு கண்டனம்.
    • இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை கடுமையாக கண்டித்தல்.
    • மீனவர்கள் கைது விவகாரத்தில், கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் தி.மு.க. அரசுக்கு கண்டனம்.
    • பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு.
    • தமிழ்நாட்டில் 6 கோடி வாக்காளர்களுக்கு ஒரு மாதத்தில் சிறப்பு திருத்தப் பணி சாத்தியமற்றது. இதை நிறுத்தக் கோரி கண்டனம்.
    • டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் சரியாக நடைபெறாததால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க. அரசுக்கு கண்டனம்.
    • பொது நிகழ்ச்சிகளில் கட்சித் தலைவர்கள், பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
    • தவெகவின் குரலை ஒடுக்க தேவையற்ற விதிமுறைகள் வகுக்கப்படுவதை கண்டித்தல்.
    • விஜய் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கி, போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய அரசை வலியுறுத்தல்.
    • விஜய் பாதுகாப்பில் தமிழக அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டுவதாக கண்டனம்.

    இந்தத் தீர்மானங்கள், தவெகவின் சமூக அக்கறை, அரசு விமர்சனம், தேர்தல் உத்திகளை வெளிப்படுத்துகின்றன.  இந்தக் கூட்டம், கரூர் துயரத்தால் தடுமாறிய தவெகவை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. மதியழகன் தீர்மான வாசிப்பு, கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தியது. 2026 தேர்தலில் தவெகவின் பங்கு பெரிதாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
     
    இதையும் படிங்க: ராமதாஸை சந்தித்தேன்! நல்ல செய்தி கிடைத்தது! பொடி வைத்து பேசும் கமல்! கூட்டணிக்கு அச்சாரமா?

    மேலும் படிங்க
    "15 ஆண்டுகளாக செயலிழந்து கிடக்கு"...    போடிக்கே போய் ஓபிஎஸை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்...!

    "15 ஆண்டுகளாக செயலிழந்து கிடக்கு"... போடிக்கே போய் ஓபிஎஸை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்...!

    அரசியல்
    ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... "படிகளை தொட்டு வணங்க வேண்டாம்"... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... "படிகளை தொட்டு வணங்க வேண்டாம்"... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இன்று கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...!

    #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இன்று கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...!

    தமிழ்நாடு
    #BREAKING கனமழை எதிரொலி... இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!

    #BREAKING கனமழை எதிரொலி... இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!

    தமிழ்நாடு
    பார்த்தாலே மிரள வைக்கும் வீடியோ... இதுதான் மனித இனத்தின் அழிவுக்கான ஆரம்பமா?... சீனாவின் அட்ராசிட்டி...!

    பார்த்தாலே மிரள வைக்கும் வீடியோ... இதுதான் மனித இனத்தின் அழிவுக்கான ஆரம்பமா?... சீனாவின் அட்ராசிட்டி...!

    உலகம்
    டிஜிட்டல் அரெஸ்ட்... 50 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு... தெலுங்கு திரையுலகை திடுக்கிட வைத்த நாகார்ஜுனா ...!

    டிஜிட்டல் அரெஸ்ட்... 50 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு... தெலுங்கு திரையுலகை திடுக்கிட வைத்த நாகார்ஜுனா ...!

    இந்தியா

    செய்திகள்

    "15 ஆண்டுகளாக செயலிழந்து கிடக்கு"... போடிக்கே போய் ஓபிஎஸை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்...!

    அரசியல்
    ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு...

    ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... "படிகளை தொட்டு வணங்க வேண்டாம்"... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இன்று கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...!

    #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இன்று கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...!

    தமிழ்நாடு
    #BREAKING கனமழை எதிரொலி... இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!

    #BREAKING கனமழை எதிரொலி... இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!

    தமிழ்நாடு
    பார்த்தாலே மிரள வைக்கும் வீடியோ... இதுதான் மனித இனத்தின் அழிவுக்கான ஆரம்பமா?... சீனாவின் அட்ராசிட்டி...!

    பார்த்தாலே மிரள வைக்கும் வீடியோ... இதுதான் மனித இனத்தின் அழிவுக்கான ஆரம்பமா?... சீனாவின் அட்ராசிட்டி...!

    உலகம்
    டிஜிட்டல் அரெஸ்ட்... 50 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு... தெலுங்கு திரையுலகை திடுக்கிட வைத்த நாகார்ஜுனா ...!

    டிஜிட்டல் அரெஸ்ட்... 50 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு... தெலுங்கு திரையுலகை திடுக்கிட வைத்த நாகார்ஜுனா ...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share