• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வாங்குறப்போ இருந்த ஆர்வம் கொடுக்குறதுல இல்லையே?! தவெகவில் திரும்பி வராத விருப்பமனுக்கள்! குழப்பத்தில் விஜய்!!

    'த.வெ.க.,வில் போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கி சென்றவர்களில், பெரும்பாலானோர் மனுவை பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை' என, தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Tue, 17 Feb 2026 13:52:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "TVK Shocker: 50,000 Nomination Forms Sold But Only Under 5,000 Submitted – Vijay in Shock, Deadline Extended!"

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கட்சி (த.வெ.க.) சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனு வாங்கும் பணி கடந்த 6-ம் தேதி சென்னை பனையூர் அலுவலகத்தில் தொடங்கியது. 

    முதல் நாளே 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன. கட்டணம் வெறும் 100 ரூபாய் என அறிவித்ததால் ஏராளமானோர் குவிந்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், நேரில் வராமல் ஆன்லைன் மூலம் மனு பதிவிறக்கம் செய்யலாம் என கட்சி தலைமை அறிவித்தது.

    மொத்தம் 50,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளனர். இதில் நேரில் வந்த 10,000 பேரும், ஆன்லைன் வழியே 40,000 பேரும் அடங்குவர். ஆனால் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், இன்று வரை 5,000-க்கும் குறைவான மனுக்கள்தான் பூர்த்தி செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பல மனுக்களில் கட்டண வரைவோலை இணைக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: தாக்குப்பிடிப்பாரா விஜய்? 3 மாசமா ஒண்ணுமே நடக்கல?! விரக்தியில் வெடித்த தவெக நிர்வாகிகள்! பனையூரில் பகீர்!

    பொதுவாக எல்லா கட்சிகளிலும் விருப்ப மனு கட்டணம் 10,000 முதல் 15,000 ரூபாய் வரை இருக்கும். ஆனால் த.வெ.க.வில் 100 ரூபாய்க்கு மனு வழங்கப்பட்டதால் பலரும் ஆர்வமாக வாங்கினர்.

    NominationForms

    பின்னர் பொதுப் பிரிவினர் 10,000 ரூபாயும், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் 5,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பலர் மனுவை பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டனர். “நாம் ஏன் இப்போதே 10,000 ரூபாய் செலவு செய்ய வேண்டும்?” என்ற கேள்வி பலரிடம் எழுந்தது.

    இதற்கு மேலும் சேர்த்து, பல தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு சமர்ப்பிக்காமலேயே “நான் தான் வேட்பாளர்” என அறிவித்து தொகுதியை சுற்றி வருகின்றனர். தலைமையிடமிருந்து எந்த மறுப்பும் வராததால், உண்மையான வேட்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலை விஜயை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    இதனால் மனு சமர்ப்பண கால அவகாசம் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலர்களுக்கு உடனடியாக மீதமுள்ள மனுக்களை சேகரித்து அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    த.வெ.க.வின் முதல் சட்டசபைத் தேர்தல் பயணத்தில் இந்த விருப்ப மனு சர்ச்சை பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கட்சி தொண்டர்களிடையே ஏமாற்ற உணர்வு பரவி வருகிறது. இனி வரும் நாட்களில் வேட்பாளர் பட்டியல் எப்படி வெளியாகும் என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    மேலும் படிங்க
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share