• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.200 கோடி சம்பளம்னு சொன்னாங்களே விஜய்? உச்சத்த விட்டு வந்த உங்களுக்கு மிச்சம் இம்புட்டு தானா?

    உச்சத்தை விட்டு வந்தவருக்கு மிச்சம் இவ்வளவு தானா, ஒவ்வொரு படத்திற்கும் 200 கோடி வாங்கியது என்னாச்சு என வலைதளங்களில் தவெக தலைவர் விஜயை டிரோல் செய்து வருகின்றனர்.
    Author By Pandian Tue, 31 Mar 2026 12:51:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay’s Nomination Reveals 642 Crore Assets & 732 Crore 5-Year Income – “200 Crore Salary & 500 Crore Income” Claims Spark Massive Trolls

    சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் சொத்து மற்றும் வருமான விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக டிரோல் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

    விஜய்யின் வேட்புமனுவில் அசையும், அசையா சொத்துக்கள் உட்பட மொத்த சொத்து மதிப்பு 642 கோடியே 74 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் அவரது வருமானம் 184 கோடியே 53 லட்சம் ரூபாயாகவும், 2023-24ல் 105 கோடியாகவும், 2022-23ல் 198 கோடியாகவும், 2021-22ல் 237 கோடியாகவும், 2020-21ல் 8 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளின் மொத்த வருமானம் சுமார் 732 கோடி ரூபாய் ஆகும்.

    ஆனால், விஜய் திரையுலகில் ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானத்தை தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கு வந்ததாகவும் தவெக நிர்வாகிகள், குறிப்பாக உயர்மட்ட நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.எ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் பல மேடைகளில் பேசி வந்தனர். இந்தக் கூற்றுகளுக்கு முரணாக வேட்புமனுவில் காட்டப்பட்ட வருமான விவரங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: தேர்தல்ல சீட்டும் கொடுக்கல! கட்சியில பதவியும் கொடுக்கல! தவெகவில் இணைந்த மாஜிக்கள் குமுறல்!

    TamilNaduElections2026

    சமூக வலைதளங்களில் தற்போது “உச்சத்தை விட்டு வந்தவருக்கு மிச்சம் இவ்வளவு தானா?”, “200 கோடி சம்பளம் என்னாச்சு?”, “500 கோடி வருமானம் எங்கே போச்சு?” என விஜய்யை கேலி செய்யும் மீம்கள் மற்றும் காணொளிகள் வைரலாகி வருகின்றன. “வாரிசு, லியோ, ஜனநாயகன்” உள்ளிட்ட படங்களுக்கு 200 கோடி சம்பளம் என்று ரசிகர்கள் பெருமிதம் கொண்டு பேசிய அதே நேரத்தில், வேட்புமனு விவரங்கள் வெளியான பிறகு எதிர் தரப்பினர் இதை பெரிதும் கிண்டல் செய்கின்றனர்.

    விஜய் தனது வேட்புமனுவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவரது வருமானம் ஒரு ஆண்டில் கூட 200 கோடிக்கு மேல் செல்லவில்லை என்பது வேட்புமனு மூலம் தெளிவாகியுள்ளது.

    இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் ரசிகர்கள் இதை பாதுகாக்க முயற்சிக்கும் அதேவேளையில், எதிர்க்கட்சியினர் மற்றும் சில சினிமா ரசிகர்கள் இந்த வேறுபாட்டை சுட்டிக்காட்டி தொடர்ந்து டிரோல் செய்து வருகின்றனர்.

    விஜய் இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தவெக தலைமை இந்த டிரோல்களுக்கு எப்படி பதிலளிக்கும் என்பதை அரசியல் அவதானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சிறுபான்மையினர் பாதுகாப்பா?! 4 முஸ்லிம்களுக்கு மட்டுமே சீட்! திமுகவை விளாசும் விமர்சகர்கள்!

    மேலும் படிங்க
    ஜாடிக்கேத்த மூடி... மோடிக்கேத்த EPS..! பூந்து விளாசிய உதயநிதி..!!

    ஜாடிக்கேத்த மூடி... மோடிக்கேத்த EPS..! பூந்து விளாசிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய சி.இ.ஓ. நியமனம்: வில்லியம் வால்ஷ் வசம் செல்கிறது தலைமை பொறுப்பு!

    இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய சி.இ.ஓ. நியமனம்: வில்லியம் வால்ஷ் வசம் செல்கிறது தலைமை பொறுப்பு!

    இந்தியா
    EPS தலைமையில் என்ஜின் ஆட்சி... விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்..! பியூஷ் கோயல் உறுதி..!!

    EPS தலைமையில் என்ஜின் ஆட்சி... விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்..! பியூஷ் கோயல் உறுதி..!!

    தமிழ்நாடு
    பட்டியலின மாணவர்கள் மர்ம மரணம்... தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க  ஐகோர்ட் உத்தரவு..!!

    பட்டியலின மாணவர்கள் மர்ம மரணம்... தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சுதந்திரக் குரல்வளைக்கு மத்திய அரசு நெருக்குதல்? சமூக ஊடகங்களுக்குப் புதிய ‘சென்சார்’ கத்தி!

    சுதந்திரக் குரல்வளைக்கு மத்திய அரசு நெருக்குதல்? சமூக ஊடகங்களுக்குப் புதிய ‘சென்சார்’ கத்தி!

    இந்தியா
    பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்... சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்... சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share