• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிகாலையில் மேம்பாலத்தில் நடந்த கோரம்... ஆம்னி பஸ்ஸுக்குள் சென்ற கார்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் 2 பேர் துடிதுடித்து பலி...!

    விழுப்புரம் சிந்தாமணி ரயில்வே மேம்பாலத்தில் அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.
    Author By Amaravathi Tue, 28 Jul 2026 08:07:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    villupuram omni bus and car accident

    விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிந்தாமணி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில், சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஈச்சர் வாகனம், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து நடந்துகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த ஆம்னி வேன், விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தின் மீது ஏறி நின்றது. இதைத் தொடர்ந்து, ஆம்னி வேனின் பின்னால் சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற ஸ்விப்ட் கார், ஆம்னி வேனின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதன் தாக்கத்தால், ஸ்விப்ட் காரின் முன்பகுதி ஆம்னி வேனின் பின்புறத்திற்குள் புகுந்தது. இதில் ஸ்விப்ட் காரில் பயணித்த மூவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அதன் பின்னர், ஸ்விப்ட் காரின் பின்னால் வந்த ஃபோர்ஸ் வாகனமும், ஸ்விப்ட் காரின் மீது மோதியது. இவ்வாறு அடுத்தடுத்து சுமார் ஐந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதையும் படிங்க: குதிரை பேரமா? - உங்க நெஞ்சுல கையை வச்சு சொல்லுங்க... இபிஎஸுக்கு இடியை இறக்கிய செங்கோட்டையன்...!

    இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் மற்றும் ஸ்விப்ட் காரில் பயணித்த ஒருவர் என மொத்தம் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், ஸ்விப்ட் காரில் பயணித்த இரண்டு பேரும், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவரும் பலத்த காயமடைந்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதிகாலையில் நிகழ்ந்த இந்த தொடர் விபத்து, விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 15 உயிர்களை பறித்த Vietnam விபத்து..! நிவாரணம் அறிவித்த லாவா நிறுவனம்..!

    மேலும் படிங்க
    12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சூடு பிடிக்கிறது டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐஏஎஸ் அதிகாரி விசாகனை நெருங்கும் போலீஸ்! விசாரணை தீவிரம்!

    சூடு பிடிக்கிறது டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐஏஎஸ் அதிகாரி விசாகனை நெருங்கும் போலீஸ்! விசாரணை தீவிரம்!

    அரசியல்
    டிரம்புக்கு எதிராக களமிறங்கிய 25 அமெரிக்க மாகாணங்கள்! சுங்க வரி விவகாரத்தில் வெடித்த சட்டப் போர்

    டிரம்புக்கு எதிராக களமிறங்கிய 25 அமெரிக்க மாகாணங்கள்! சுங்க வரி விவகாரத்தில் வெடித்த சட்டப் போர்

    உலகம்
    மீண்டும் ஷாக் அடிக்கும் EB பில்?! மின் கட்டணம் எகிறியதற்கு

    மீண்டும் ஷாக் அடிக்கும் EB பில்?! மின் கட்டணம் எகிறியதற்கு 'லோ வோல்டேஜ்' காரணமா? மின்வாரியம் விளக்கம்!

    தமிழ்நாடு
    13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு?! விரைவில் புதிய அறிவிப்பு?

    13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு?! விரைவில் புதிய அறிவிப்பு?

    தமிழ்நாடு
    #BREAKING: உதயநிதியை இன்றே விடுவிக்க ஆணை..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    #BREAKING: உதயநிதியை இன்றே விடுவிக்க ஆணை..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share