• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    3 தமிழர்கள் படுகொலை உறுதியாகியும் முதல்வர் எங்கே? தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!

    கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை என உடற்கூறாய்வில் உறுதியாகியும் எங்கே சென்றார் முதல்வர் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 26 Aug 2026 20:27:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Where is CM Vijay after brutal killing of 3 Tamils in Karnataka?: NTK leader Seeman hits out at TVK govt

    கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் திட்டமிட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் கூட, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதுகுறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாகக் கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிப்பதாகவும், ஆளும் தவெக அரசின் இந்த அலட்சியப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான கண்டன அறிக்கையில், சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான மிகக் குறுகிய தூரத்திலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் காதுப் பகுதியிலிருந்து நெஞ்சு வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் உள்ளது என்பதும் உடற்கூறாய்வில் அப்பட்டமாக நிரூபணமாகியுள்ளது.

    மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றம் நிலவும் சூழலில், இது தமிழ்த் தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான திட்டமிட்ட இனப்படுகொலையாகும். கர்நாடக எதிர்க்கட்சிகளே இதற்கு நீதி விசாரணை கோரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கிணற்றில் போட்ட கல்லாக மௌனம் சாதிப்பது வேதனையளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    encounter

    அண்டை மாநில முதல்வர்களின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தின் போது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குழு அமைத்துத் தமிழகத்திற்கு அனுப்பியதையும், சென்னை மௌலிவாக்கம் கட்டட விபத்தின் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரடியாகக் களத்திற்கு ஓடோடி வந்து தன் மக்களுக்கு ஆறுதல் கூறியதையும் நாம் பார்த்தோம். 

    ஆனால், 3 தமிழர்கள் அண்டை மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், 'மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் நிற்பேன்' என்று மேடைகளில் முழங்கிய முதல்வர் விஜய் இப்போது எங்கே சென்றார்? படுகொலை செய்த வனத்துறையினர் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யக் கோராமல், வெறும் விசாரணைக் குழு அமைக்கக் கோருவது குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கும் கண் துடைப்பு நாடகம் எனச் சாடினார்.

    மேலும், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் திமிரோடு பேசிய பிறகும், தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் மேகதாது குறித்து அவர் பேசிய போதும்கூட முதல்வர் விஜய் தமிழகத்தின் உரிமைகள் குறித்தோ, 3 தமிழர்களின் படுகொலை குறித்தோ துளி அளவும் வாய் திறக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

    எனவே, கொலையாளிகளான கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கவும், உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தரவும் கர்நாடக அரசுக்குத் தமிழ்நாடு அரசு உடனடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என சீமான் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: தவெக-வின் முகமூடியை கிழிப்போம்! ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் ஆவேசம்!

    மேலும் படிங்க
    முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றது திமுகதான்! எஸ்டிபிஐ முகம்மது முபாரக் அறிக்கை!

    முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றது திமுகதான்! எஸ்டிபிஐ முகம்மது முபாரக் அறிக்கை!

    தமிழ்நாடு
    அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்ப வேண்டும்! நேபாள பேரிடர் குறித்து எடப்பாடி பழனிசாமி உருக்கம்!

    அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்ப வேண்டும்! நேபாள பேரிடர் குறித்து எடப்பாடி பழனிசாமி உருக்கம்!

    தமிழ்நாடு
    நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்க கோரிக்கை! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

    நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்க கோரிக்கை! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    செப்.1ம் தேதி முதல் மீண்டும் களத்திற்கு வரும் ராமதாஸ்... நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்த அன்புக்கட்டளை...!

    செப்.1ம் தேதி முதல் மீண்டும் களத்திற்கு வரும் ராமதாஸ்... நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்த அன்புக்கட்டளை...!

    அரசியல்
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை! முதல்வர் விஜய் உத்தரவு!

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை! முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    நாட்டின் 7 முக்கிய ரயில் பாதைகள் 4 வழித்தடங்களாக மாற்றம்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

    நாட்டின் 7 முக்கிய ரயில் பாதைகள் 4 வழித்தடங்களாக மாற்றம்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share