• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக-வின் முகமூடியை கிழிப்போம்! ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் ஆவேசம்!

    தவெக அரசின் குதிரைப் பேரத்தை முடிவுக்கு கொண்டுவரவே ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 25 Aug 2026 17:35:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Met Governor to Expose Horse-Trading by TVK Govt": AMMK General Secretary TTV Dhinakaran.

    தங்களை ஒரு 'தூய சக்தி' எனப் பாசாங்கு செய்பவர்களின் உண்மையான முகமூடியைக் கிழித்து, தவெக அரசு நடத்தி வரும் ஜனநாயக விரோதக் குதிரை பேர நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்துப் புகார் அளித்துள்ளேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    TTV Dhinakaran

    ஆளுநர் மாளிகையில் ஆளுநரைச் சந்தித்துப் புகார் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கடந்த மே 8-ஆம் தேதி இரவே சட்டமன்ற உறுப்பினர்களை வளைக்கும் குதிரை பேரம் முழுவீச்சில் தொடங்கிவிட்டது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சிக்கு வரவிருப்பதாக செங்கோட்டையன் உள்ளிட்டோர் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். எந்த அடிப்படையில் அவர்கள் வருகிறார்கள்? என்ன பேரம் பேசப்படுகிறது? என்ன ஆசை காட்டி அழைக்கிறார்கள்? அவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்போகிறார்களா? பண ஆசையும் பதவி ஆசையும் காட்டி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆளுங்கட்சிக்கு மாற்றுவதும், ராஜினாமா செய்ய வைப்பதும் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்று ஆவேசமாகச் சாடினார்.

    இதையும் படிங்க: விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

    மேலும் அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்த அவர், ஜனநாயகத்தை நிலைநாட்டவும், எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்படுவதைத் தடுக்கவும் ஆளுநரிடம் விரிவான ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளேன். இந்தப் புகார் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். ஊத்தங்கரை எம்.எல்.ஏ அளித்த புகாரின் மீது மட்டும் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்த இந்த அரசு, இதே விவகாரத்தில் நான் அளித்த புகார் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: ஓட்ட தெரியாத ட்ரைவர் கையில் தமிழ்நாடு! தவெக அரசை விளாசிய துரைமுருகன்!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    தமிழ்நாடு
    நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!

    சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை!  வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!

    27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை!  வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு
    என்னுயிர் அப்பா பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்... முதல்வர் விஜய்க்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நன்றி!

    என்னுயிர் அப்பா பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்... முதல்வர் விஜய்க்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நன்றி!

    தமிழ்நாடு
    ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர்... இந்தியாவிற்குள் குவியும் இஸ்ரேல் பயணிகள்... உண்மை பின்னணி என்ன?

    ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர்... இந்தியாவிற்குள் குவியும் இஸ்ரேல் பயணிகள்... உண்மை பின்னணி என்ன?

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share