• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மோடியே பாராட்டிய பெண்... பாஜக தலைவருடன் திருமணம்.. யார் இந்த சென்னை மணமகள்..?

    ஏ.ஆர்.ரஹ்மானின் பொன்னியின் செல்வன் -1 படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ள சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், தனது குரு ஏ.எஸ்.முரளியிடம் பாரம்பரிய கர்நாடக இசையில் பயிற்சி பெற்றுள்ளார்.
    Author By Thamarai Thu, 06 Mar 2025 21:27:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Who Married Bengaluru Mp Tejasvi  with Sivasri Skandaprasad

    தமிழகத்தில் இருந்து பிரபலமான இசைக்கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், வலுவாக தனது வாதங்களை முன் வைக்கும் பாஜகவின் இளம் எம்.பி தேஜஸ்வி சூர்யாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.

    அதன்பிறகே, இசை உலகில் பிரபலமாக இருக்கும் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், நாடு முழுவதும் யார் எனத் தேடப்பட்டார். சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் சிறந்த இசைக்கலைஞர். கர்நாடக சங்கீதம்  அவருக்கு அத்துபடி. அவரது பாடல்கள் யூடியூப் மற்றும் பிற இசை தளங்களில் மிகப்பிரபலம். கர்நாடக பாரம்பரிய இசைப் பாடகியாக கோலோச்சும் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஒரு நடனக் கலைஞரும்கூட. அத்துடன் அவர் 'ஆஹுதி' என்ற அமைப்பை அமைப்பதில் மும்முரமாக இருக்கிறார். இது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பு.

    BJP

    ஆகஸ்ட் 1, 1996 அன்று பிறந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், மிருதங்கக் கலைஞர் சீர்காழி ஜே.ஸ்கந்தபிரசாத்தின் மகள். அவரது தாத்தா கலைமாமணி மறைந்த சீர்காழி ஆர்.ஜெயராமன் பலராலும் போற்றப்பட்ட இசை மேதை. அதே நேரத்தில் அவரது பாட்டி சாந்தி ஜெயராமன், முன்னணி பரதநாட்டிய கலைஞர்களுக்கு பிரபலமான குரல் இசைக் கலைஞராக இருந்தவர். சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உயிரி பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். டெக். பட்டம் பெற்று, பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

    இதையும் படிங்க: எடப்பாடியாருக்காக பாஜக தலைமையிடம் அண்ணாமலை போட்ட சபதம்... காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!

    BJP

    தனது குடும்பச் சூழலைப் பின்பற்றி, சிவஸ்ரீ தனது 3 வயதில் கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் மற்றும் ஆச்சார்யா சூடாமணி குரு ரோஜா கண்ணன் ஆகியோரை குருவாக ஏற்றுக் கொண்டு பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். அதன் பிறகு சிவஸ்ரீ தனியாக  பல பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

    BJP

    ஏ.ஆர்.ரஹ்மானின் பொன்னியின் செல்வன் -1 படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ள சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், தனது குரு ஏ.எஸ்.முரளியிடம் பாரம்பரிய கர்நாடக இசையில் பயிற்சி பெற்றுள்ளார். சிவஸ்ரீ பல சிறப்பு மிக்க இசை விருதுகளை வென்றுள்ளார். பாரத் கலா சூடாமணி, யுவ சம்மான் விருது மற்றும் பஜன் பூஷண் விருதுகளும் முக்கியமானவை. பாடகர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், பெங்களூரு தெற்கு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவை இன்று திருமணம் செய்து கொண்டார். எளிதாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

    BJP

    இந்தியாவில் பல நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். சிவஸ்ரீ மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியில் சமஸ்கிருத டிப்ளமோவும் பெற்றுள்ளார். அவருக்கு சைக்கிளிங் மிகவும் பிடித்தமான ஒன்று. பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யாவை மணந்ததற்கு முன்பே பிரதமர் மோடி முன்பே பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தி பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
     
    இதையும் படிங்க: Breaking News: A+ சரித்திரப் பதிவேடு குற்றவாளி- பாஜக பிரமுகர், பிரபல ரவுடி படப்பை குணா கைது..!

    மேலும் படிங்க
    இப்பவே கண்ண கட்டுதே... அடுத்தடுத்து தடங்கலால் அப்செட்டான எடப்பாடி ....

    இப்பவே கண்ண கட்டுதே... அடுத்தடுத்து தடங்கலால் அப்செட்டான எடப்பாடி ....

    அரசியல்
    2026 T20 உலககோப்பை கிரிக்கெட்: தேதி அறிவிப்பு..!! குஷியில் ரசிகர்கள்..!!

    2026 T20 உலககோப்பை கிரிக்கெட்: தேதி அறிவிப்பு..!! குஷியில் ரசிகர்கள்..!!

    கிரிக்கெட்
    இயக்குநராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. “அன் ஆர்டினரி மேன்” படத்தின் ப்ரோமோ அப்டேட் இதோ..!!

    இயக்குநராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. “அன் ஆர்டினரி மேன்” படத்தின் ப்ரோமோ அப்டேட் இதோ..!!

    சினிமா
    நாளை 11 வார்டுகளில்

    நாளை 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..??

    தமிழ்நாடு
    “இனி வீட்டு வேலை கூட கிடைக்காது” - இந்தியர்கள் தலையில் அடுத்த இடியை இறங்கிய டிரம்ப்... உலக நாடுகளுக்கும் பேரதிர்ச்சி...! 

    “இனி வீட்டு வேலை கூட கிடைக்காது” - இந்தியர்கள் தலையில் அடுத்த இடியை இறங்கிய டிரம்ப்... உலக நாடுகளுக்கும் பேரதிர்ச்சி...! 

    உலகம்
    கட்டுக்கடங்காத வன்முறை.. நேபாளம் முன்னாள் பிரதமரின் மனைவி பரிதாப பலி..!

    கட்டுக்கடங்காத வன்முறை.. நேபாளம் முன்னாள் பிரதமரின் மனைவி பரிதாப பலி..!

    உலகம்

    செய்திகள்

    இப்பவே கண்ண கட்டுதே... அடுத்தடுத்து தடங்கலால் அப்செட்டான எடப்பாடி ....

    இப்பவே கண்ண கட்டுதே... அடுத்தடுத்து தடங்கலால் அப்செட்டான எடப்பாடி ....

    அரசியல்
    2026 T20 உலககோப்பை கிரிக்கெட்: தேதி அறிவிப்பு..!! குஷியில் ரசிகர்கள்..!!

    2026 T20 உலககோப்பை கிரிக்கெட்: தேதி அறிவிப்பு..!! குஷியில் ரசிகர்கள்..!!

    கிரிக்கெட்
    நாளை 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..??

    நாளை 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..??

    தமிழ்நாடு
    “இனி வீட்டு வேலை கூட கிடைக்காது” - இந்தியர்கள் தலையில் அடுத்த இடியை இறங்கிய டிரம்ப்... உலக நாடுகளுக்கும் பேரதிர்ச்சி...! 

    “இனி வீட்டு வேலை கூட கிடைக்காது” - இந்தியர்கள் தலையில் அடுத்த இடியை இறங்கிய டிரம்ப்... உலக நாடுகளுக்கும் பேரதிர்ச்சி...! 

    உலகம்
    கட்டுக்கடங்காத வன்முறை.. நேபாளம் முன்னாள் பிரதமரின் மனைவி பரிதாப பலி..!

    கட்டுக்கடங்காத வன்முறை.. நேபாளம் முன்னாள் பிரதமரின் மனைவி பரிதாப பலி..!

    உலகம்
    “டிடிவி-கிட்ட எவ்வளவோ சொன்னேன்... கேட்கலையே??” - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அண்ணாமலை...! 

    “டிடிவி-கிட்ட எவ்வளவோ சொன்னேன்... கேட்கலையே??” - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அண்ணாமலை...! 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share