• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்காதது ஏன்..? அன்புமணி ராமதாஸ் கேள்வி..!

    புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்காதது ஏன் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Rahamath Sat, 29 Mar 2025 11:30:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why-not-train-selected-fire-fighters-anbumani-ramadoss-questions

    தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு  674  வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு  5 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. நீண்ட நடைமுறைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளித்து, பணியில் சேர்க்காமல் மனித வளத்தை வீணடிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

    Anbumani Ramadoss

    இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது...

    தமிழக காவல்துறைக்கு இரண்டாம் நிலைக் காவலர்கள்  2599 பேர், சிறைத்துறைக் காவலர்கள்  86 பேர், தீயணைப்பு வீரர்கள்  674  பேர் என மொத்தம் 3359 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த 2023-ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  போட்டித் தேர்வு , உடற்தகுதித் தேர்வு  உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்குப் பிறகு  தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    இதையும் படிங்க: தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

    Anbumani Ramadoss

    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைத்துறைக் காவலர்கள் ஆகியோர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையில்,  தீயணைப்பு வீரர்கள் மட்டும் இன்னும் பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை.  தீயணைப்புத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் இன்னும் பயிற்சிக்கு அனுப்பப்படாததால்  அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். பணி நியமன ஆணை பெற்றும் கூட தங்களுக்கு வேலை உண்டா, இல்லையா? என்ற ஐயத்தில்  வாடிக்கொண்டிருக்கின்றனர். வேலைக்கான ஊதியம் கிடைக்காததால் அவர்களின் குடும்பங்களும் அவதிப்படுகின்றன.

    தீயணைப்புத் துறையில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக நிரப்பாமல், காலியிடங்களில் ஒரு பகுதியை மட்டும் நிரப்பும் நோக்குடன் தான் 2023-ஆம் ஆண்டில் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின் ஆள்தேர்வு நடைமுறைக்காக ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து விட்டன. இத்தகைய சூழலில்  தேர்ந்தெடுக்கப்பட்ட தீயவிப்பு வீரர்களையும் பணியில் ஈடுபடுத்தாமல் இருந்தால் தீயவிப்புத் துறை ஆள் பற்றாக்குறையால் முடங்கிவிடக் கூடும்.

    Anbumani Ramadoss

    கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில், தீயணைப்புத் துறையின் பணிச்சுமை அதிகரிக்கும். தீ விபத்துகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள்  அதிகம் தேவை. அதைக் கருத்தில் கொண்டு,  தீயணைப்புத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட  674 வீரர்களையும் உடனடியாக பயிற்சிக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: 50 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ.. ஜப்பானை புரட்டிப்போடும் இயற்கை.. பாதுகாப்பான இடங்களை தேடி ஓடும் மக்கள்..!

    மேலும் படிங்க
    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    இந்தியா
    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    தமிழ்நாடு
    நாளை நல்ல தீர்ப்பு வரும்! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்... ஆர்.பி.உதயக்குமார்!

    நாளை நல்ல தீர்ப்பு வரும்! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்... ஆர்.பி.உதயக்குமார்!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணிக்கை தயார்நிலை! 234 தொகுதி பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!

    வாக்கு எண்ணிக்கை தயார்நிலை! 234 தொகுதி பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! கோடை மழையால் வெயில் குறைய வாய்ப்பு!

    தமிழகத்தில் நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! கோடை மழையால் வெயில் குறைய வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share