• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காவிரி விவகாரத்தில் இல்லாத வேகம் கைதில் ஏன்? முதலமைச்சர் விஜய்யை நோக்கி சீமான் கேள்வி!

    காவிரி நதிநீர் சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய் காட்டுவது ஏன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 04 Aug 2026 18:37:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Why show speed in arrests but not in Cauvery issue": Seeman slams CM Vijay over Udhayanidhi's arrest

    காவிரி நதிநீர் உரிமையை மீட்பதில் துளியும் ஆர்வம் காட்டாத தவெக அரசு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்வதில் மட்டும் காட்டும் அசுர வேகம் ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் உரிமைப் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் முற்றிலும் தேவையற்றவை என்றும், கண்ணியக் குறைவானவை என்றும் சாடியுள்ள சீமான், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பொது மேடைகளில் 'எள்ளல் நடையில்' பேசுவதையும், ஆபாசச் சாயல் கொண்ட கருத்துகளை உதிர்ப்பதையும் தவிர்த்திருக்க வேண்டும் எனக் சுட்டிக்காட்டியுள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின்

    இருப்பினும், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பழிவாங்கும் அரசியலுக்காக எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இறங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர்ச் சிக்கலில் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சித் தலைவரின் கைதில் மட்டும் ஆளுங்கட்சி காட்டுவது எதற்காக என்ற வினாவை அவர் எழுப்பியுள்ளார்.  

    இதையும் படிங்க: மீண்டும் சூடுபிடித்த காவிரி விவகாரம்..!! கர்நாடகாவில் 'ஜனநாயகன்' போஸ்டர் கிழிப்பு..!!

    மாநில உரிமைகளுக்காகவும், காவிரி நீர் உரிமைக்காகவும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டிய இக்கட்டான காலகட்டத்தில், தவெக அரசு காட்டும் இந்த அதிகார அராஜகப்போக்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும், இத்தகைய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை விடுத்து மக்கள் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சீமான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.  
     
    இதையும் படிங்க: சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால் திமுகவுக்கு நல்லதல்ல! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    மேலும் படிங்க
    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!

    தமிழ்நாடு
    502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
    திடீர் திட்ட மாற்றம்! தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

    திடீர் திட்ட மாற்றம்! தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share