• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆஹா...கொஞ்சம் சூதானாமா தான் இருக்கணும் போல! சண்டையில் கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி...

    பீகாரில் கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சனையில் நாக்கை கடித்து துப்பிய மனைவியின் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    Author By Nila Thu, 24 Jul 2025 17:37:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Wife husband problem - bihar

    பீகாரில் உள்ள காயா பகுதியை சேர்ந்த கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. குடும்ப வன்முறை என்பது குடும்ப உறுப்பினர்களிடையே நிகழும் உடல், மன, பொருளாதார, பாலியல் அல்லது உணர்வு ரீதியான துஷ்பிரயோகங்களைக் குறிக்கிறது. இது மனைவி, கணவர், குழந்தைகள், முதியவர்கள் அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு எதிராக நிகழலாம். பீகாரில் நடந்த நாக்கை கடித்து விழுங்கிய சம்பவம் தீவிரமான நிகழ்வுகள் குடும்ப வன்முறையின் ஒரு வடிவம்.

    பீகார் மாநிலம் கயா பகுதியை அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அவருடைய மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடைய வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வாலிபர் மனைவியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அந்தப் பெண் தனது கணவனை அடித்து கீழே தள்ளி உள்ளார். பிறகு கணவனின் மேலே உட்கார்ந்து கொண்டு அவரது நாக்கை கொடூரமாக கடித்து மென்று விழுங்கி உள்ளார்.

    bihar

    நாக்கு துண்டானதால் வலியில் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்போது மனைவி கணவன் மீது உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    இதையும் படிங்க: பீகாரில் ரோடு ஷோவின்போது நேர்ந்த சோகம்..!! பிரசாந்த் கிஷோருக்கு என்ன ஆச்சு..??

    பின்னர் இருவரையும் சமாதானம் செய்ததுடன் வலியில் துடித்துக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வாலிபரின் உடலில் இருந்து ரத்தம் அதிகளவு வெளியேறியதால் அவர் ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளதாக தெரிகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் நாக்கை கடித்து துப்பிய மனைவியின் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    இதையும் படிங்க: எனக்கு என் மாமா தான் வேணும்.. 55க்கு ஆசைப்பட்டு கணவனை தீர்த்துக்கட்டிய 20 வயது இளம்பெண்..!

    மேலும் படிங்க
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா
    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    தமிழ்நாடு
    "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!

    "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!

    தமிழ்நாடு
    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா
    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    தமிழ்நாடு
    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share