• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியில்லை! கசிந்தது அறிவாலய தகவல்!! அடுக்கும் காரணங்கள்!

    ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அதற்கான காரணங்களை பார்ப்போம்.
    Author By Pandian Tue, 30 Jun 2026 12:49:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    will-mk-stalin-contest-by-election-after-kolathur-defea

    சென்னை: கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் இடைத்தேர்தலில் மீண்டும் சட்டசபைக்கு வருவாரா என்பது தற்போது தமிழக அரசியலில் பெரும் பேச்சாக உள்ளது.

    கொளத்தூரில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற ஸ்டாலின், இம்முறை த.வெ.க.வின் வி.எஸ்.பாபுவிடம் தோற்றுப் போனது திமுக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலமைச்சராக இருந்தபோதே அவர் தோற்றது கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. திமுகவினர் ஸ்டாலினை மீண்டும் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என விரும்புகின்றனர்.

    அண்மையில் மூத்த தலைவர் கே.என்.நேரு உள்ளிட்டோர் ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தனர். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் களமிறங்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசியல் நிபுணர்கள் இதற்கு வாய்ப்பு குறைவு என்கின்றனர்.

    இதையும் படிங்க: விட்டு விலகிய வைகோ! வேட்டு வைத்த மு.க.ஸ்டாலின்!! அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்!

    2026 சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பெறும் என நம்பியிருந்த நிலையில், த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைத்தது. இந்த தோல்வியை திமுகவினால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. முதலமைச்சர் விஜய் சட்டசபையில் “உங்கள் அப்பா எங்கே?” என கேட்ட கிண்டல் திமுகவினரை கோபப்படுத்தியுள்ளது.

    ByElectionTN

    இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழல் இருப்பதால், ஸ்டாலின் போட்டியிட்டால் தோற்றால் அது பெரும் அவமானமாக மாறிவிடும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்

    . ஜெயித்தாலும் “ஒரு எம்.எல்.ஏ. பதவிதானே” என்கிற நிலை ஏற்படும். மேலும் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வரும் நிலையில், ஸ்டாலின் உள்ளே வந்தால் தலைமைப் பொறுப்பில் குழப்பம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

    ஸ்டாலின் தேர்தலில் நேரடியாகக் களமிறங்காமல், கட்சித் தலைவராக வெளியில் இருந்து இடைத்தேர்தல் வியூகத்தை வகுப்பதே சிறந்தது என்பது பலரின் கருத்து. ஸ்டாலின் இதுவரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    திமுகவினரின் ஆவலுக்கு மத்தியில் ஸ்டாலினின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என அரசியல் களம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

    இதையும் படிங்க: திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டி கன்பார்ம்! தவெகவுக்கு டஃப் கொடுக்க தயாராகும் திமுக!!

    மேலும் படிங்க
    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    தமிழ்நாடு
    5 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!

    5 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!

    கிரிக்கெட்
    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!

    திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜில்லுனு CLIMATE..! சென்னையில் கனமழை...! குடை கொண்டு போங்க மக்களே..!!

    ஜில்லுனு CLIMATE..! சென்னையில் கனமழை...! குடை கொண்டு போங்க மக்களே..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!

    திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜில்லுனு CLIMATE..! சென்னையில் கனமழை...! குடை கொண்டு போங்க மக்களே..!!

    ஜில்லுனு CLIMATE..! சென்னையில் கனமழை...! குடை கொண்டு போங்க மக்களே..!!

    தமிழ்நாடு

    "தூக்குல போடுங்க"..! 3 சிறுமிகளை சீரழித்த காமக்கொடூரன்..! மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share