• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    என்ன பாராட்டு மழைடா யப்பா..! ஆர்சிபி அணியை படைபலத்துடன் சென்று வரவேற்ற டி.கே சிவக்குமார்..!

    தற்பொழுது ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று கொண்டு இருப்பதால் கன்னட மக்கள் அங்கு படையெடுத்துள்ளனர்.
    Author By Bala Wed, 04 Jun 2025 17:28:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ravimohan-kenishaa-aarthiravi-susithra-tamilcine-UQKUVN

    பல சவால்களைக் கடந்து பல அவமானங்களையும் கடந்து 17 தொடர்களை முடித்து 18 வது தொடரிலாவது கப் அடிக்க வேண்டும் என்ற முழு நோக்கத்தோடும் கடுமையான உழைப்புக்கு பலனாகவும் கிடைத்த ஒரு வெற்றியை தான் இன்று அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 18 வது தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர்.

    karanataka sub cm

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி அனைவரையும் கலங்கடிக்க செய்தது என்று சொன்னால் மிகையாகாது. காரணம். 18-வது ஐபிஎல் தொடர் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. சுமார் 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து அனைவரையும் மகிழ செய்தது. ஆனாலும் அவர்களைத் தொடர்ந்து வந்த பஞ்சாப் அணி 191 ரன்கள் இலக்கை வைத்து களம் இறங்க, ஆர்சிபி அணிக்கு மிகவும் டப் கொடுத்தது.

    இதையும் படிங்க: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்த மூன்று அணிகள்.. ஓரிடத்துக்கு மல்லுக்கட்டும் இரண்டு அணிகள்!!

    karanataka sub cm

    இதனால் இந்த வருடமும் கப்பு நமக்கு கிடைக்குமா..? கிடைக்காதா...? என பலரும் ஆதங்கத்தில் அமர்ந்திருக்க, 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப் அணி. சுமார் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை முதல் முறையாக தோற்கடித்தது ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

    karanataka sub cm

    இதனைப் பார்த்த பல பிரபலங்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் ஆர்சிபியின் தீவிர ரசிகர்கள் வரை அனைவரும் கண்ணீர் விட்டு 17 வருட உழைப்புக்கு கிடைத்த பலனை மகிழ்ச்சியோடு இன்று அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வெற்றியானது கோலியின் கடுமையான உழைப்பிற்கும் பல நாள் அமைதிக்கும் கிடைத்த வெற்றி என அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களது பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    karanataka sub cm

    இப்படி இருக்க, தற்பொழுது அகமதாபாத்திருந்து பெங்களூருக்கு வந்த ஆர்சிபி வீரர்களை வரவேற்க ரோட் ஷோவாக சென்று விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்று இருக்கிறார் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்.

    karanataka sub cm

    இதனை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினரை பாராட்டும் வகையில் விதான் சௌதாவுக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கொண்டாட்ட நிகழ்வு தற்பொழுதுநடைபெற்று கொண்டு இருப்பதால் கன்னட மக்கள் அங்கு படையெடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கா..? வழிகள் என்ன..?

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாடு
    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    உலகம்
    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    தமிழ்நாடு
    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    அரசியல்
    நிறைவடைந்தது காமன்வெல்த் 2026 போட்டிகள்... மறக்க முடியாத சாதனைப் பயணம்!

    நிறைவடைந்தது காமன்வெல்த் 2026 போட்டிகள்... மறக்க முடியாத சாதனைப் பயணம்!

    இதர விளையாட்டுகள்
    இன்றைய ராசிபலன் (03-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு சம்பந்தமான நல்ல செய்தி வரலாம்..!!

    இன்றைய ராசிபலன் (03-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு சம்பந்தமான நல்ல செய்தி வரலாம்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாடு
    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    உலகம்
    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    தமிழ்நாடு
    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    அரசியல்
    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share