• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING கோவையில் 13 வீடுகளில் அடுத்தடுத்து நடந்த பயங்கரம்... 3 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு...!

    கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்துள்ளனர். 
    Author By Amaravathi Sat, 29 Nov 2025 11:03:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai-theft-3-north-indians-gun-shot-by-police

    கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளின் வீட்டை பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள், ரூ.3 லட்சம் ஆகியவை  திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்துள்ளனர். 

    கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1848 வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில், இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி(3) பிளாக்கில் 10 வீடுகளிலும் மொத்தம் 13 வீடுகளில்  பிற்பகலில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. தகவலறிந்து வீடுகளின் உரிமையாளர்கள் அங்கு விரைந்தனர். மேலும், கவுண்டம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலரின் வீட்டில் மட்டும் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், கிட்டத்தட்ட 100 சவரன் தங்க நகைகள், ரூ.3 லட்சம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. 

    சம்பவம் நடைபெற்ற வீடுகளில் மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இதையும் படிங்க: ஆந்திராவில் மீண்டும் என்கவுன்டர்... மாவோயிஸ்ட் படை தளபதிகள் உட்பட 7 பேர் சுட்டுக்கொலை...!

    இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி சோதனை செய்து வந்த போலீசார், அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுப்ட்டவர்கள் கவுண்டம்பாளையத்தில் இருந்து குனியமுத்தூர் நோக்கி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குனியமுத்தூர் முழுவதும் தீவிர சோதனையில் இறங்கிய போலீசார், சுகுணாபுரம் அடுத்த பி.கே.புதூரில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. 

    அவர்களை பிடிக்கச் சென்ற போது போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வீட்டில் தங்கியிருந்த 3 வடமாநிலத்தவர்களையும் காலில் சுட்டு கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் மூன்று பேரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு காலில் உள்ள குண்டை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் முதற்கட்ட தகவலின் படி, உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த  ஆசிப்(48), இர்பான்(45), கல்லு என்கிற கலீல்(60) ஆகியோர் சுட்டிப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே துப்பாக்கிச்சூடு... கோயிலுக்குள் இரட்டை கொலை... குற்றவாளி சுட்டுப்பிடிப்பு...!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share