• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.70 லட்சம் கோடி: உள்நாட்டு வருவாய் சரிவுக்கு காரணம் என்ன?

    மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்ற நவம்பர் மாதத்திற்கான மொத்த சரக்கு மற்றும் சேவை வரியின் வசூல் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாகப் பதிவாகியுள்ளது. 
    Author By Thenmozhi Kumar Tue, 02 Dec 2025 10:31:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    November GST Collection Soars to ₹1.70 Lakh Crore! But Domestic Revenue Takes a Hit

    மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சென்ற நவம்பர் மாதத்திற்கான மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல், ₹1 லட்சத்து 70 ஆயிரத்து 276 கோடி ரூபாயாகப் பதிவாகி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் பதிவான ₹1 லட்சத்தி 69 ஆயிரத்து 16 கோடி ரூபாயை விட, நடப்பாண்டில் 0.7 சதவீதம்  இந்தக் கூட்டுத் தொகை சற்று அதிகரித்துள்ளது. மொத்த வசூலில், உள்நாட்டு வருவாயாக ₹1 லட்சத்தி 24 ஆயிரத்து 300 கோடி ரூபாயும், இறக்குமதி வருவாயாக ₹45 ஆயிரத்து 976 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.

    ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் ₹1 லட்சத்தி 27 ஆயிரத்து 281 கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு வருவாய், நிகழாண்டு நவம்பரில் 2.3 சதவீதம் சரிந்து, ₹1 லட்சத்தி 24 ஆயிரம் கோடியாகச் சரிந்துள்ளது. இந்த உள்நாட்டு வரி வருவாயின் சரிவுக்கு முக்கியக் காரணமாக, கடந்த செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த 375 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. உள்நாட்டு வரி வருவாய் குறைந்ததே, ஒட்டுமொத்த வளர்ச்சியின் சரிவுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் மொத்த வளர்ச்சியிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா

    இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூல் 10.20 சதவீதம் அதிகரித்து, ₹45 ஆயிரத்து 976 கோடியாக உயர்ந்துள்ளது.  இதற்கிடையில், வரி செலுத்துவோருக்கு அளிக்கப்பட்ட திரும்பப் பெறும் தொகையும் (Refund) சற்றுக் குறைந்துள்ளது. ஒரு பாசிட்டிவ் சிக்னல். கடந்த ஆண்டு நவம்பரில் ₹18 ஆயிரத்து 954 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டது. நிகழாண்டு நவம்பரில் அது 4 சதவீதம் சரிந்து, ₹18 ஆயிரத்து 196 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

    இதையும் படிங்க: இனி இது இல்லனா வாட்ஸ் அப் யூஸ் பண்ண முடியாது..!! மத்திய அரசு அதிரடி..!!

    திருப்பியளிக்கப்பட்ட  (Refund) தொகையைக் கழித்த பின்னர், நிகழாண்டு நவம்பரில் மொத்த நிகர ஜிஎஸ்டி வருவாயாக ₹1 லட்சத்தி 52 ஆயிரத்து 079 கோடி வசூலானது. இது கடந்த ஆண்டு நவம்பர் நிகர ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் 1.3 சதவீதம் அதிகமாகும் என்பது மத்திய அரசின் தரப்பின் வாதமாக அமைந்துள்ளது.  

    இந்தியா முழுவதும் மொத்த ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் கடந்த மாதம் நான்கு சதவீதம் குறைந்து ₹3,764 கோடி ரூபாயாகப் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
     
    இதையும் படிங்க: இந்தியாவின் அதிவேக வளர்ச்சி..!! 2030க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கு..!! மத்திய அரசின் சூப்பர் தகவல்..!!

    மேலும் படிங்க
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share