• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.150 கோடி ஊழலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. அப்போ ரூ.1000 கோடிக்கு..? பாஜகவுக்கு சீமான் நறுக் கேள்வி.!!

    தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற கூட்டம், 'அர்த்தம் இல்லாதது' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Jagatheswari Sat, 22 Mar 2025 22:32:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ntk chief seeman question to bjp government on ₹1000 cr corruption

    இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சீமான் பேசுகையில்," 2010ஆம் ஆண்டில் இருந்தே மீனவர்களின் பாதுகாப்புக்காகப் போராடி வருகிறோம். இது தொடர் கதையாகி விட்டது. மீனவர் வாழ்க்கையின் மீது துளியும் மதிப்பளிக்காத அரசுகள்தான் இங்கே ஆட்சிக்க தொடர்ந்து வருகின்றன. ஓட்டுக்காக மட்டுமே கவலைப்படும் இந்த ஆட்சியாளர்கள், மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

    Fisher Man Issue

    கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கும் திமுகஅரசு, ஒரு மீனவர் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு என்ன கொடுக்கிறது?  படகை பறித்துக் கொண்டால் மீனவரின் வாழ்வாதாரம் பறிபோகாதா?  இந்தியாவின் ஒரு மாநில அளவு கூட இல்லாத ஒரு சின்ன நாடு இலங்கை. இவ்வளவு பெரிய துணைக் கண்டத்தின் குடிமக்களின் படகை பறித்து, அரசுடைமையாக்கி ஏலம் விடுகிறது. அதை வேடிக்கை பார்க்கும் அதிகாரத்தை எப்படி பார்ப்பது? இந்த நாடும், ராணுவமும் எங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை என் இன மக்களுக்கு எப்படி வரும்?

    ஒரு சின்ன நாடு இலங்கை கடற்படையினரிடம் இருந்து தன் நாட்டு மக்களைப் பாதுகாக்காத கடற்படை, என்ன பாதுகாப்பு பணியை செய்கிறது? இந்தக் கேள்வி நமக்கு எழுமா? எழாதா? தமிழ் மக்களின் ஓட்டு இனிக்கிறது. கவாழ்க்கை மட்டும் கசக்குதா? எங்க வரியை வாரி சுருட்டி செல்லும் நீங்கள், எங்களின் உரிமை மற்றும் உயிரைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. குஜராத் மீனவன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டால்  விரட்டிச் சென்று மீனவனை மீட்டு வருகிறது. அதுபோல, எங்கள் மீனவனை தடுக்காதது ஏன்? அப்போது, எங்களை இந்த நாட்டு குடிமகனாக இந்த நாடு ஏற்கிறதா? இல்லையா? கச்சத்தீவை கொடுக்கும் போது வேடிக்கை பார்த்தது போல, எங்களின் உயிர் போவதையும் வேடிக்கை பார்க்கிறார்.

    Fisher Man Issue

    கச்சத்தீவு என்னுடைய உடமை. எல்லைத் தாண்டி வரும் கேரள மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதில்லை, துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லை. ஏனென்றால், அந்த மாநிலம் அப்படியொரு பாதுகாப்பை கொடுக்கிறது. ஆனால், தமிழகத்தில் அப்படியில்லை.
    குரலற்ற, அதிகாரமற்ற மீனவர்கள் வாழும் பகுதிகளில் தான் நச்சு ஆலைகளை நிறுவுகின்றனர். எண்ணூர் எல்லாம் குப்பை கூடாரம் ஆகிவிட்டது. தமிழகத்தின் நச்சு ஆலைகளின் கூடாரம் கடலூர். இந்தியாவின் நச்சு ஆலைகளின் கூடாரம் தமிழகம்.

    எனக்கு ஒரு முறை அதிகாரம் கொடுத்து பாருங்கள். நான் பதவியில் இருக்கும் போது என் மீனவனை தொட்டு விட்டால், நான் பதவியை விட்டு விலகிடுறேன். பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரையில் தமிழக மீனவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. டெல்லியில் ரூ.150 கோடி ஊழல் நடந்ததாக கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்தீங்க? இங்க ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக சொல்றீங்க? அப்புறம் ஏன் நடவடிக்கை எடுக்கல? டாஸ்மாக் ஊழல் மீது நடவடிக்கை எடுங்க என்று அண்ணாமலை போராடினார்.

    இதையும் படிங்க: போராட்ட களத்திற்கு வரும் விஜய்... ஹேப்பி மோடில் வரவேற்ற திருமா...!

    Fisher Man Issue

    யாரை எதிர்த்து போராடுகிறார்?  யாருக்கு கோரிக்கை வைத்து போராடுகிறார்?நாடக ஆசிரியர் முதல்வர் ஆனார். தற்போது அவரது மகன் முதல்வராக இருக்கிறார். தற்போது அதே நாடகம் தொடர்கிறது, சகித்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று சீமான் கூறினார்.
    பின்னர் சீமானிடம் சென்னையில் முதல்வர் நடத்திய கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர், 'ஒரு அர்த்தமில்லாதது,' என்று பதிலளித்தார்.

    இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணிக்கு தயார் ஆனா.... அறிவாலயத்திற்கு சீமான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ...!

    மேலும் படிங்க
    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    தமிழ்நாடு
    வாழ்க்கையே கடுப்பா இருக்கு.. என்னை நானே மிஸ் பண்ணுறேன்..!! So.. Good bye.. நடிகையின் முடிவால் ஷாக்கில் இளசுகள்..!

    வாழ்க்கையே கடுப்பா இருக்கு.. என்னை நானே மிஸ் பண்ணுறேன்..!! So.. Good bye.. நடிகையின் முடிவால் ஷாக்கில் இளசுகள்..!

    சினிமா
    "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

    "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

    தமிழ்நாடு
    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்

    செய்திகள்

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    தமிழ்நாடு

    "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

    தமிழ்நாடு
    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்

    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share