• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காஷ்மீரில் திடீர் துப்பாக்கிச்சண்டை! மலைப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்! பயங்கரவாதிகள் சதி?!

    யூஸ்மார்க் பகுதியில் உள்ள பிர்பஞ்சால் மலைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
    Author By Pandian Fri, 04 Sep 2026 12:00:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jammu-Kashmir-Yusmarg-Encounter-Security-Forces-Search-Terrorists

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் யூஸ்மார்க் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிர்பஞ்சால் மலைப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    யூஸ்மார்க் பகுதியில் உள்ள பிர்பஞ்சால் மலைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து ராணுவ வீரர்களும், ஜம்மு காஷ்மீர் போலீசாரும் இணைந்து அந்தப் பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாக். ட்ரோன்கள் ஊடுருவல்! வானிலேயே இந்திய படைகள் கொடுத்த பதிலடி! ஹை அலர்ட்!

    இந்தப் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் பதுங்கியிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மலைப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை கண்டறிந்து பிடிக்கும் நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    breakingnews

    மலைப்பகுதி என்பதால் தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு சவால்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின்னர் காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற இரண்டு பயங்கரவாத சம்பவங்களைத் தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இதில் 3,000-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    தற்போது யூஸ்மார்க்–பிர்பஞ்சால் பகுதியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையின் முடிவு மற்றும் அங்கு பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: காஷ்மீரில் அதிரடி வேட்டை! 5 பயங்கரவாதிகள் உட்பட 13 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்! சதி திட்டம் முறியடிப்பு?

    மேலும் படிங்க
    தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!

    தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!

    தமிழ்நாடு
    மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    மேலூர் தனியார் நிதி நிறுவன மோசடி! மக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    விஜய் தான் அடுத்த பிரதமரா.? என்னை மாட்டி விடாதீங்க..!!  நைசாக நழுவிய செங்கோட்டையன்..!

    விஜய் தான் அடுத்த பிரதமரா.? என்னை மாட்டி விடாதீங்க..!! நைசாக நழுவிய செங்கோட்டையன்..!

    தமிழ்நாடு
    சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா? வரலாறு சொல்லும் உண்மை என்ன?

    சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா? வரலாறு சொல்லும் உண்மை என்ன?

    தமிழ்நாடு
    நகையை திருடி பைக் பரிசு..! கம்பி எண்ணும் காதலி... தலைமறைவான காதலன்..!!

    நகையை திருடி பைக் பரிசு..! கம்பி எண்ணும் காதலி... தலைமறைவான காதலன்..!!

    தமிழ்நாடு
    முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

    முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share