• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    அடுத்த ஐபிஎல்லில் விளையாட பாகிஸ்தான் நட்சத்திர வீரர் போட்ட பகீர் திட்டம்..! கோலியால் நம்பிக்கை..!

    அடுத்த அடுத்த ஆண்டுக்குள், எனக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைத்தால் ஏன் கூடாது? நான் ஐபிஎல்லில் விளையாடுவேன்
    Author By Thamarai Sat, 08 Mar 2025 21:58:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan Star Says He's 'Eligible' To Play IPL From 2026.

    2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடங்கியபோது, ​​பாகிஸ்தான் வீரர்கள் டி20 பிரான்சைஸ் லீக்கில் விளையாட அனுமதிக்கப்பட்டனர். மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஐபிஎல்லில் இருந்து தடை செய்யப்படுவதற்கு முன்பு, ஷோயப் அக்தர், ஷாஹித் அப்ரிடி, சோஹைல் தன்வீர், ஷோயப் மாலிக், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் போன்ற முன்னணி வீரர்கள் முதல் சீசனில் இடம் பெற்றனர்.

     ipl

    அதன் பிறகு பாகிஸ்தான் அணி வீரர்களை வெவ்வேறு அணி நிர்வாகம் விரும்பியபோதும் அந்நாட்டைச் சேர்ந்த எந்த வீரரும் ஐபிஎல் எந்த சீசனிலும் விளையாடவில்லை. இப்போது, ​​அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாட தான் தகுதியுடையவர் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஷுப்மன் கில்லை அவுட்டாக்கி கொண்டாட்டம்.. மன்னிப்புக்கேட்ட பாகிஸ்தான் வீரர்..!

    ipl

    அமீரின் மனைவி நர்ஜிஸ் ஒரு இங்கிலாந்து குடிமகள். முகமது அமீர் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் அவர். இங்கிலாந்து பாஸ்போர்ட்டைப் பெற நம்பிக்கையுடன் உள்ளார்.

    "அடுத்த அடுத்த ஆண்டுக்குள், எனக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைத்தால் ஏன் கூடாது? நான் ஐபிஎல்லில் விளையாடுவேன்," என்று முகமது அமீர் " ஹார்னா மனா ஹை" அரட்டை நிகழ்ச்சியில் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அகமது ஷெஹ்சாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அமீர் ஒரு பலமாக இருப்பார். அவர்களின் முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்ல உதவ முடியும். ஆர்சிபியின் பந்துவீச்சு பிரச்சனைகளை சரிசெய்ய அமீர் போன்ற ஒரு பந்து வீச்சாளர் தேவை. அவர்களிடம் நல்ல பேட்டிங் யூனிட் உள்ளது. ஆனால் அவர்களின் பிரச்சனை பந்து வீச்சு மட்டும்தான். அமீர் ஆர்சிபிக்காக விளையாடினால், அவர்கள் பட்டத்தை வெல்வார்கள்" என்று அவர் கூறினார்.

    ipl

    இந்தியாவுக்கு எதிராக அமீரின் சில மறக்கமுடியாத சம்பவங்களும் உள்ளன. விராட் கோலி ஒரு காலத்தில் அவருக்கு தனது பேட்டை பரிசளித்தார்.

    இதுகுறித்து பேசிய அமீர் "விராட் எனக்கு தனது பேட்டை பரிசளித்தார். அவரது அதிரடியால் நான் மிகவும் வியப்படைந்தேன். நான் எப்போதும் அவரது பேட்டிங்கை மிகவும் ரசிக்கிறேன். அவர் என்னுடைய பந்துவீச்சை பாராட்டினார். நான் அவரது பேட்டில் சில நல்ல இன்னிங்ஸ்களை விளையாடினேன்'' என மகிழ்ந்துள்ளார்.

    இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நாக் அவுட் சுற்றுகள்.. இப்படியா போட்டி அட்டவணை போடுவாங்க..?

    மேலும் படிங்க
    மொழி பிரச்சனையில் குளிர் காய்வதா? அச்சுறுத்தியவர்கள் மீது என்ன வழக்கு போட்டீங்க.. தக் லைஃப்க்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

    மொழி பிரச்சனையில் குளிர் காய்வதா? அச்சுறுத்தியவர்கள் மீது என்ன வழக்கு போட்டீங்க.. தக் லைஃப்க்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

    சினிமா
    பாஜக முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால்... செங்கோட்டையன் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    பாஜக முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால்... செங்கோட்டையன் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    அரசியல்
    ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

    ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

    உலகம்
    எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்.. அறுதியிட்டு கூறிய முதல்வர்!

    எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்.. அறுதியிட்டு கூறிய முதல்வர்!

    தமிழ்நாடு
    ஆத்திரத்தை கொட்டித்தீர்க்கும் ரஷ்யா.. மரண பயத்தில் உக்ரைன்.. 14 பேர் பரிதாப பலி..!

    ஆத்திரத்தை கொட்டித்தீர்க்கும் ரஷ்யா.. மரண பயத்தில் உக்ரைன்.. 14 பேர் பரிதாப பலி..!

    உலகம்
    அரண்டு போச்சு திமுக.. சும்மா ஏதாச்சு பேசாதீங்க! லெப்ட் ரைட் வாங்கிய நயினார்..!

    அரண்டு போச்சு திமுக.. சும்மா ஏதாச்சு பேசாதீங்க! லெப்ட் ரைட் வாங்கிய நயினார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share