• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    குஜராத் விமான விபத்து... இதயம் உடைந்தது; தொண்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ராகுல்!!

    குஜ்ராத் விமான விபத்து மனதை உடைக்கிறது என ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
    Author By Raja Thu, 12 Jun 2025 21:25:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi expresses concern over Gujarat plane crash, says it is heartbreaking

    அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதை அடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    air india

    இதுக்குறித்து தகவல் அறிந்ததும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, இருவரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். மறுபுறம் காந்திநகரிலிருந்து விமான விபத்து தளத்திற்கு 90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் படை குழுக்கள் விரைந்துள்ளனர். வதோதராவிலிருந்து மேலும் மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு கோடி இழப்பீடு...டாடா நிறுவனம் அறிவிப்பு!

    air india

    பயணிகள் விவரம் அறிய 1800 5691 444 என்ற பிரத்யேக ஹாட்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை அடுத்து, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் (எஸ்.வி.பி.ஐ.ஏ) தற்போது செயல்படவில்லை என்றும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து மனதை உடைக்கிறது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. இந்த நம்பமுடியாத கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உள்ளன.

    air india

    நிர்வாகத்தின் அவசர மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை - ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த நிலையில் விமான விபத்து மனதை உடைக்கிறது என ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து மனதை உடைக்கிறது; பயணிகள், உறவினர்கள் உணரும் வலியை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு நொடியும் முக்கியம்; மீட்புப் பணிகள் மிக முக்கியமானவை; களத்தில் உதவ காங்கிரஸ் தொண்டர்கள் தங்களால் ஆன அனைத்தையும் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எவ்வளவு? - வெளியானது அதிர்ச்சி தகவல்...!

    மேலும் படிங்க
    அரசு ஊழியருக்கு ரூ.100 கோடிக்கு சொத்து... அள்ள, அள்ள கட்டுக்கட்டாய் பணம், 18 ஏக்கர் நிலம், 3 பிளாட், பீரோவில் தங்க நகை குவியல்...!

    அரசு ஊழியருக்கு ரூ.100 கோடிக்கு சொத்து... அள்ள, அள்ள கட்டுக்கட்டாய் பணம், 18 ஏக்கர் நிலம், 3 பிளாட், பீரோவில் தங்க நகை குவியல்...!

    இந்தியா
    ரவியை விலைக்கு வாங்க நினைக்கும் ஸ்ருதி அப்பா..!! ரோகிணியுடன் ஹாப்பியாக இருக்கும் மனோஜ்.. கடுப்பில் விஜயா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    ரவியை விலைக்கு வாங்க நினைக்கும் ஸ்ருதி அப்பா..!! ரோகிணியுடன் ஹாப்பியாக இருக்கும் மனோஜ்.. கடுப்பில் விஜயா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    யார் முதல் பெண் அமைச்சர்..? Instagram, வாட்ஸ் அப்பை நம்பாதீங்க..! MP கனிமொழி அறிவுறுத்தல்..!

    யார் முதல் பெண் அமைச்சர்..? Instagram, வாட்ஸ் அப்பை நம்பாதீங்க..! MP கனிமொழி அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்!! போர் விரைவில் முடிவுக்கு வரும்!! ட்ரம்ப் சூசகம்!

    கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்!! போர் விரைவில் முடிவுக்கு வரும்!! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்
    நேற்று ஏற்றம்.. இன்று இறக்கம்..!! மாறிக்கொண்டே இருக்கும் தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம்..!!

    நேற்று ஏற்றம்.. இன்று இறக்கம்..!! மாறிக்கொண்டே இருக்கும் தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    "டெண்டர் முறைகேடு"..! நொடிக்கு நொடி அதிரடி..! 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ஆனந்த் உத்தரவு..!

    "டெண்டர் முறைகேடு"..! நொடிக்கு நொடி அதிரடி..! 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ஆனந்த் உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசு ஊழியருக்கு ரூ.100 கோடிக்கு சொத்து... அள்ள, அள்ள கட்டுக்கட்டாய் பணம், 18 ஏக்கர் நிலம், 3 பிளாட், பீரோவில் தங்க நகை குவியல்...!

    அரசு ஊழியருக்கு ரூ.100 கோடிக்கு சொத்து... அள்ள, அள்ள கட்டுக்கட்டாய் பணம், 18 ஏக்கர் நிலம், 3 பிளாட், பீரோவில் தங்க நகை குவியல்...!

    இந்தியா
    யார் முதல் பெண் அமைச்சர்..? Instagram, வாட்ஸ் அப்பை நம்பாதீங்க..! MP கனிமொழி அறிவுறுத்தல்..!

    யார் முதல் பெண் அமைச்சர்..? Instagram, வாட்ஸ் அப்பை நம்பாதீங்க..! MP கனிமொழி அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்!! போர் விரைவில் முடிவுக்கு வரும்!! ட்ரம்ப் சூசகம்!

    கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்!! போர் விரைவில் முடிவுக்கு வரும்!! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்

    "டெண்டர் முறைகேடு"..! நொடிக்கு நொடி அதிரடி..! 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ஆனந்த் உத்தரவு..!

    தமிழ்நாடு
    ரோமில் பிரதமர் மோடி.. மெலோனியுடன் ஸ்வீட்டான ஒரு சந்திப்பு..!! ஒரே காரில் பயணம்..!!

    ரோமில் பிரதமர் மோடி.. மெலோனியுடன் ஸ்வீட்டான ஒரு சந்திப்பு..!! ஒரே காரில் பயணம்..!!

    உலகம்
    CM விஜய் காட்டும் நிர்வாக வேகம்! சென்னையில் அதிரடி..! 5 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

    CM விஜய் காட்டும் நிர்வாக வேகம்! சென்னையில் அதிரடி..! 5 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share