• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மிஸ் ஆக கூடாது..!! ஆர்.பி உதயகுமார் காரில் அதிரடி சோதனை... தேர்தல் பறக்கும் படையினர் மும்முரம்..!!

    முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் தொகுதி வேட்பாளருமான ஆர்.பி. உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டது.
    Author By Nila Sat, 28 Mar 2026 09:59:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    R.b. udhayakumar

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களை சோதனை செய்யப்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மார்ச் 15 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகள் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக அமல்படுத்தப்படுகின்றன.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் போன்றவற்றை வழங்கி செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றன. 

    2026

    தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பறக்கும் படை அணிகளை அமைத்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பல அணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சென்னையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படை அணிகள், மூன்று நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் இரண்டு வீடியோ கண்காணிப்பு அணிகள் என மொத்தம் 128 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

    இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    இந்த நிலையில், மதுரையில் இருந்து டி. குன்னத்தூருக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் ,தனது காரில் தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று கொண்டிருந்த போது ஆலம்பட்டி என்ற இடத்தில் பறக்கும் படை போலீ சார் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது உதயகுமார் வந்த காரிலும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்த காரையும் முழுவதுமாக சோதனை நடத்தினர். 20 நிமிட சோதனைக்கு பிறகு பறக்கும் படை போலீசார் எந்தவித பொருட்களோ, பணமோ கிடைக்கவில்லை, பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர். இதே போல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் கார்களை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    மேலும் படிங்க
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share