• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    வெளியில் மட்டுமல்ல; சொந்த மண்னிலும் ஜெயிப்போம்... செய்து காட்டிய RCB!!

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
    Author By Raja Thu, 24 Apr 2025 23:39:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rcb-won-the-match-against-rr-by-7-runs

    2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் மற்றும் கோலி களமிறங்கினர். சால்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து வந்த படிக்கல் - கோலி கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால் 10 ஓவர்களில் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 83 ரன்கள் சேர்க்கப்பட்டது.  இதன்பின் 12வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய விராட் கோலி, 32 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார்.

    Cricket

    இதன்பின் ரியான் பராக் வீசிய 14வது ஓவரில் படிக்கல் மற்றும் விராட் கோலி சிக்ஸ் அடிக்க, ஆர்சிபி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதன்பின் துஷார் தேஷ்பாண்டே வீசிய 15வது ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. அப்போது ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில் விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழக்க, சந்தீப் சர்மா வீசிய 17வது ஓவரில் படிக்கல் 50 ரன்களிலும், ரஜத் பட்டிதார் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த டிம் டேவிட் - ஜித்தேஷ் சர்மா கூட்டணி 18வது ஓவரில் 14 ரன்கள் குவித்தது.

    இதையும் படிங்க: சொந்த மண்ணில் படுமோசமாக விளையாடிய SRH... அதிரடி பேட்டிங்கால் MI அபார வெற்றி!!

    Cricket

    தொடர்ந்து சந்தீப் சர்மா வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீச ஆர்ச்சர் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. 206 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

    Cricket

    இதன்பின் வந்த ரியான் பராக் - நிதிஷ் ராணா கூட்டணி அபாரமாக ஆடியது. அப்போது க்ருனால் பாண்டியா பவுலிங்கில் ரியான் பராக் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த நித்தீஸ் ரானா 28 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் வந்த ஹெட்மயரும் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி தடுமாறியது. அப்போது வந்த துருவ் ஜுரெல் 34 பந்துகளில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    பின்னர் வந்த ஆர்ச்சர் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து தூபே 12 ரன்களிலும் ஹசரங்கா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. 

     

    இதையும் படிங்க: பேட்டிங்கில் தொடக்கம் முதலே தடுமாற்றம்... சொந்த மண்ணில் வைத்து LSG-ஐ தோற்கடித்த DC!!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share