• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கால்பந்து

    இரட்டை கோல் அடித்த ரொனால்டோ! 5-0!! உஸ்பெகிஸ்தானை துவம்சம் செய்தது போர்ச்சுக்கல் அணி!

    உலக கோப்பை லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி 5---0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. ரொனால்டோ 2 கோல் அடித்தார்.
    Author By Pandian Wed, 24 Jun 2026 10:42:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RonaldoScoresTwiceAsPortugalThrashingUzbekistan5-0WorldCup

    ஹூஸ்டன்: உலக கோப்பை லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி உஸ்பெகிஸ்தானை 5-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்துள்ளது. உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.

    அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 'கே' பிரிவு லீக் போட்டி முதல் நிமிடம் முதலே போர்ச்சுகலின் ஆதிக்கத்தில் இருந்தது. போட்டி தொடங்கிய 6வது நிமிடமே ஜோயாவோ கேன்செலோ கொடுத்த அற்புதமான பாஸை பெற்ற ரொனால்டோ, தனது வேகத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி முதல் கோலை அடித்தார். ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் வகையில் அந்த கோல் அமைந்தது.

    11வது நிமிடத்தில் நுனோ மெண்டஸ் ஒரு கோல் அடித்து அணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். 30வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் கனியேவ் அடித்த கோல் ஆஃப்சைடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் உஸ்பெகிஸ்தான் அணி ஏமாற்றத்துக்கு உள்ளானது.

    இதையும் படிங்க: 38 வயதிலும் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை! உற்சாகத்தில் அர்ஜென்டினா அணி ரசிகர்கள்! கால்பந்து ஃபீவர்!

    CR7

    மீண்டும் சிறப்பாக விளையாடிய ரொனால்டோ, புருனோ பெர்னாண்டஸின் அசத்தலான உதவியுடன் இரண்டாவது கோலை அடித்து தனது பங்கை உறுதிப்படுத்தினார். 58வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த வலிமையான ஷாட்டை உஸ்பெக் கோல் கீப்பர் நெமடோவ் தடுத்து ஹாட்ரிக் வாய்ப்பை தடுத்தார். 

    ஆனால் 60வது நிமிடத்தில் புருனோ பெர்னாண்டஸ் எடுத்த கார்னர் கிக்கில் அடித்த பந்து கோல் கீப்பர் கையில் பட்டு வலையில் புகுந்தது. இறுதியாக 87வது நிமிடத்தில் ரபேல் லியாவோ ஒரு கோல் அடித்து போர்ச்சுகலை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பாதையில் நிலைநாட்டினார்.

    இந்த வெற்றியின் மூலம் ரொனால்டோ ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். 2006 உலகக் கோப்பையில் அறிமுகமான ரொனால்டோ, தற்போது தனது 6வது உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். தொடர்ந்து ஆறு உலகக் கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். இது அவரது அசாத்திய திறமைக்கும், தொடர்ச்சியான உழைப்புக்கும் சான்றாக அமைந்துள்ளது.

    இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி தனது ஆதிக்கத்தை முழுமையாகக் காட்டியது. உஸ்பெகிஸ்தான் அணியால் எதிர்ப்பை திறம்பட கொடுக்க முடியவில்லை. இந்த வெற்றி போர்ச்சுகல் அணியின் மேலும் சில சுற்றுகளுக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: என் வாழ்வின் பெருங்கனவு நனவாகிவிட்டது! இந்திய டி20 ஜெர்ஸியை பெற்ற வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (13-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (13-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்..!!

    ஜோதிடம்
    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாடு
    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    தமிழ்நாடு
    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    இந்தியா
    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    தமிழ்நாடு

    'நிதிச்சுமையை காட்டி மருத்துவர்கள் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது': ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    'அடுத்த ஐபிஎல்லிலும் தோனி நிச்சயம் விளையாடுவார்': சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி!

    'அடுத்த ஐபிஎல்லிலும் தோனி நிச்சயம் விளையாடுவார்': சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share