• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கால்பந்து

    38 வயதிலும் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை! உற்சாகத்தில் அர்ஜென்டினா அணி ரசிகர்கள்! கால்பந்து ஃபீவர்!

    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்றது.
    Author By Pandian Wed, 17 Jun 2026 13:23:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Messi Hat-trick Fires Argentina to 3-0 Thrashing of Algeria in World Cup

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி அபார வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. 38 வயதான லியோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் சாதனையால் அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோற்கடித்தது.

    அல்ஜீரியா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியை மெஸ்ஸியின் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். உலகக் கோப்பையில் இது மெஸ்ஸியின் ஆறாவது பங்கேற்பாகும். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 6வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்தார். ஆனால் அது ஆஃப்சைட் காரணமாக செல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல் 9வது நிமிடத்தில் அல்ஜீரியா அணி அடித்த கோலும் ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டது.

    பரபரப்பான ஆட்டத்தில் 17வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்து அர்ஜென்டினாவுக்கு 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார். முதல் பாதி முழுவதும் அல்ஜீரியா கடுமையாகப் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. 

    இதையும் படிங்க: உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!!

    argentina

    இரண்டாவது பாதியில் மெஸ்ஸியின் மேஜிக் தொடர்ந்தது. 60வது நிமிடத்தில் அவர் இரண்டாவது கோலை அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். ஆட்டம் முடிய 14 நிமிடங்கள் மீதமிருந்தபோது, 76வது நிமிடத்தில் மெஸ்ஸி மூன்றாவது கோலை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    இறுதி நிமிடங்கள் வரை அல்ஜீரியா கோல் அடிக்க முயற்சி செய்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மெஸ்ஸியின் அனுபவமும், திறமையும் அர்ஜென்டினாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தன. உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கிய அர்ஜென்டினா அணியின் செயல்பாடு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மூன்று கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்த மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 38 வயதிலும் தனது மேதமையை நிரூபித்துள்ள மெஸ்ஸியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அடுத்த போட்டிகளிலும் மெஸ்ஸியின் அசத்தல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வெற்றி அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பை பயணத்தில் நல்ல தொடக்கத்தை அளித்துள்ளது.

    இதையும் படிங்க: FIFA World Cup 2026: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..??

    மேலும் படிங்க
    மாம்பழ விவசாயிகள் பக்கம் மனசு வையுங்க முதல்வரே..!! நயினார் வலியுறுத்தல்..!

    மாம்பழ விவசாயிகள் பக்கம் மனசு வையுங்க முதல்வரே..!! நயினார் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    ஆப்கனை துவம்சம் செய்த இந்தியா! சுப்மன் கில், இஷான் கிஷன் அதிரடி சதம்!

    ஆப்கனை துவம்சம் செய்த இந்தியா! சுப்மன் கில், இஷான் கிஷன் அதிரடி சதம்!

    கிரிக்கெட்
    இரண்டு ஆட்சிகள்... இரண்டு வெள்ளை அறிக்கைகள்..! முக்கிய அம்சங்களை ஒப்பிட்ட மாணிக்கம் தாகூர்..!

    இரண்டு ஆட்சிகள்... இரண்டு வெள்ளை அறிக்கைகள்..! முக்கிய அம்சங்களை ஒப்பிட்ட மாணிக்கம் தாகூர்..!

    தமிழ்நாடு
    கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு...!! ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்புக்கு வந்தாச்சு முடிவு..!

    கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு...!! ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்புக்கு வந்தாச்சு முடிவு..!

    சினிமா
    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்! தென் கொரிய நிறுவனத்துடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்! தென் கொரிய நிறுவனத்துடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    தமிழ்நாடு
    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!!  இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்..  ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!! இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்.. ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    சினிமா

    செய்திகள்

    மாம்பழ விவசாயிகள் பக்கம் மனசு வையுங்க முதல்வரே..!! நயினார் வலியுறுத்தல்..!

    மாம்பழ விவசாயிகள் பக்கம் மனசு வையுங்க முதல்வரே..!! நயினார் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    இரண்டு ஆட்சிகள்... இரண்டு வெள்ளை அறிக்கைகள்..! முக்கிய அம்சங்களை ஒப்பிட்ட மாணிக்கம் தாகூர்..!

    இரண்டு ஆட்சிகள்... இரண்டு வெள்ளை அறிக்கைகள்..! முக்கிய அம்சங்களை ஒப்பிட்ட மாணிக்கம் தாகூர்..!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்! தென் கொரிய நிறுவனத்துடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்! தென் கொரிய நிறுவனத்துடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    தமிழ்நாடு
    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share