• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    த.வா.க. வேட்பாளர் பட்டியல் 2026: 100 தொகுதிகளில் வேல்முருகன் அதிரடி.. முத்துலட்சுமி வீரப்பன் போட்டி!

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி (த.வா.க.), தற்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்து தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 01 Apr 2026 21:27:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Velmurugan releases first candidate list for 100 seats; Muthulakshmi Veerappan to contest

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி (த.வா.க.), தற்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்து தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் அவர்கள், முதற்கட்டமாக 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து, "எங்களை ஏளனம் செய்தவர்களுக்குப் பதில் சொல்லும் தேர்தல் இது" என அதிரடியாக முழங்கியுள்ளார்.

    த.வா.க. தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள 'தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில்' பசுமை பாரதம் மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள் இணைந்துள்ளன.

    வேல்முருகன் வெளியிட்ட முதற்கட்டப் பட்டியலில் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் உள்ள முக்கியத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரவம் வெளியாகியுள்ளது. 

    இதையும் படிங்க: திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழக வாழ்வுரிமை கட்சி - முக்கிய வேட்பாளர்கள் பட்டியல்:

    ஊர்மிளா-கொளத்தூர்

    பெரம்பூர்- வேணுகோபால் ( த.வா.க துணை பொதுச்செயலாளர்).

    மாதவரம்- கார்த்திகேயனன்

    மதிரவாயல் - தர்மேஷ்

    ஆவடி- எட்மண்ட்

    அம்பத்தூர்-ராஜ்குமார்

    ஆர்.கே.நகர்- நவீன்

    வில்லிவாக்கம்- அப்துல் ஷபீர்

    திருவெற்றியூர்- வெங்கடரமணன்

    த.வா.க வேட்பாளர்கள்

    விருகம்பாக்கம்-முத்துராஜ்

    ஸ்ரீபெரும்புதூர்-ஞானசேகரன்

    தாம்பரம்-பொன்ராஜ்

    செங்கல்பட்டு- செல்லா (எ) செல்லான்

    சோளிங்கர்-சுதாகர்

    வாணியம்பாடி- தேவேந்திரன்

    திருப்பத்தூர்- ராஜேஷ்கிருஷ்ணகிரி -  முத்துலட்சுமி வீரப்பன்

    திருக்கோவிலூர்-தமிழ்செல்வன்

    எடப்பாடி- கோவிந்தராஜ்

    சேலம் மேற்கு- ராஜ்குமார்

    த.வா.க வேட்பாளர்கள்

    கோவை வடக்கு- ராஜசேகரன் பெஞ்சமின்

    திருச்சி கிழக்கு- ராயல் ராஜா

    விருத்தாச்சலம்- அறிவழகன்

    கடலூர்- லெனின்

    காட்டுமன்னார்கோயில்- ஆளவந்தான்

    திருவாரூர்- கந்தன்

    சிவகங்கை- ராஜேஷ்

    திருச்சுழி- ராஜ்குமார்

    இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள பசுமை பாரதம் மக்கள் கட்சிக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்.கே. நகரில் நவீன், வில்லிவாக்கத்தில் அப்துல் ஷபீர், மதுரவாயலில் தர்மேஷ் மற்றும் ஆவடியில் எட்மண்ட் ஆகியோர் த.வா.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.

    10.5% உள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை திமுக ஏற்க மறுத்ததால், வேல்முருகன் அக்கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டார். இன்று பாஜக தமிழக அரசுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சூழலில், வேல்முருகனின் இந்த 100 வேட்பாளர்கள் அறிவிப்பு வட மாவட்டங்களில் திமுக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளுக்கும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பின், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    மேலும் படிங்க
    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    60 வயதாகியும் கல்யாணம் இல்ல.. குழந்தையும் இல்ல..!! இந்த தனிமை எப்படி இருக்கும் தெரியுமா.. சல்மான் கானின் உருக்கமான பதிவு..!

    60 வயதாகியும் கல்யாணம் இல்ல.. குழந்தையும் இல்ல..!! இந்த தனிமை எப்படி இருக்கும் தெரியுமா.. சல்மான் கானின் உருக்கமான பதிவு..!

    சினிமா
    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி!  ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு!  16 மொழிகள் அனுமதி!

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    இந்தியா
    தியேட்டர்ல சாமி ஆடுறாங்களுக்கு ஒன்னு சொல்லணும்..!!

    தியேட்டர்ல சாமி ஆடுறாங்களுக்கு ஒன்னு சொல்லணும்..!! 'கருப்பு' பட ரசிகர்களுக்கு.. ரெக்வஸ்ட் வைத்த நடிகர் சூர்யா..!

    சினிமா
    வீட்டில் அரங்கேறிய துயர சம்பவம்..!! முதல்வர் விஜய் தான் எனக்கு நியாயம் வழங்கணும்.. ஆவேசப்பட்ட கஞ்சா கருப்பு..!

    வீட்டில் அரங்கேறிய துயர சம்பவம்..!! முதல்வர் விஜய் தான் எனக்கு நியாயம் வழங்கணும்.. ஆவேசப்பட்ட கஞ்சா கருப்பு..!

    சினிமா
    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி!  ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு!  16 மொழிகள் அனுமதி!

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    இந்தியா
    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    தமிழ்நாடு
    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு
    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    இந்தியா

    "அரியர்ஸ் வைக்காதீங்க"..! நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share