• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    தணிந்தது இந்தியா - பாக். போர் பதற்றம்... 2025 ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும்? வெளியானது தகவல்!!

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில், 2025 ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது துவங்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
    Author By Raja Sat, 10 May 2025 20:58:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    With the ceasefire agreement between India and Pakistan, the question has arisen among fans as to when the 2025 IPL season will resume

    2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வந்தது.  இதில் 57 போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் 58வது லீக் போட்டியில்,  பஞ்சாப் அணியும் டெல்லி அணியும் மோதின. முன்னதாக மழை காரணமாக ஆட்டம் தாமாதமானது. நீண்ட நேரத்திற்கு பின்பு மழை நின்று ஆட்டம் தொடங்கப்பட்டது.

    BCCI

    இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்த நிலையில், திடீரென மைதானத்தில் இருந்த ஒளி விளக்குகள் அமர்ந்தன. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டதோடு, அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டதோடு பார்வையாளர்களும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: ஒரு வாரத்தில் ஐபிஎல் ஸ்டார்ட் பண்ணலனா; நாங்க வரமாட்டோம்.. சொந்த ஊர்களுக்கு திரும்பும் வீரர்கள்!!

    BCCI

    இந்த பதற்றமான சூழல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல்களை நிறுத்தி வைக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் அடுத்த வாரம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் பிசிசிஐ இது தொடர்பாக அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    BCCI

    பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அந்தப் போட்டி மீண்டும் முதலில் இருந்து நடத்தப்படும் என கூறப்படுகிறது. அந்தப் போட்டியுடன் சேர்த்து மொத்தம் 17 போட்டிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மீதமுள்ளன. அவற்றுக்கான அட்டவணையையும், எந்தெந்த மைதானங்களில் போட்டிகளை நடத்தலாம் என்பதையும் ஐபிஎல் நிர்வாகம் விரைவில் முடிவெடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மற்ற ஐபிஎல் அணிகள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு ஐபிஎல் தொடர் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: #BREAKING: இந்தியா- பாக் பதற்றம்..! ஐபிஎல் 2025 போட்டிகளை மொத்தமாக நிறுத்திய பிசிசிஐ..!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share