• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... போலியான பெயரில் வலம் வந்த ஸ்ருதிஹாசன்..!!

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் ஸ்ருதிஹாசன் தனது பெயரை போலியாக மாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Bala Wed, 26 Feb 2025 12:33:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-shruthi-shruthihasan-cinema-kamal

    நடிகை ஸ்ருதிஹாசன் என்றாலே அவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய அடையாளத்தில் ஒருபோதும் முன்னேற நினைக்காத இவர், தனது சொந்த முயற்சியால், இன்று முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் உலகம் முழுவதும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.

    Kamalhassan

    இப்படிப்பட்ட நடிகை, கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் உருவான "உன்னைப் போல் ஒருவன்" திரைபடத்தில் முதன்முறையாக தனது பாடலை பாடினார். இதனால் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமான இவர், அடுத்த கட்டமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான "ஏழாம் அறிவு" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் முதன் முதலில் பாடிய பாடலும், முதன் முதலில் நடித்த படமும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என மிகப்பெரிய புகழை தேடி தந்தது.

    இதையும் படிங்க: விரைவில் "இந்தியன் 3"... சங்கர் மாறலாம் அவரின் படைப்பு மாறாது..!

    Kamalhassan

    இந்த நிலையில், பல படங்களில் நடிப்பதுடன் மட்டும் நிறுத்தி கொள்ளாமல், தனியாக ஆல்பம் பாடலையும் உருவாக்குவதிலும் இவர் வல்லவராக இருப்பதால், இவர் தனது குரலில் பாடிய காதலிக்க நேரமில்லை பிரேக்கப் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை தந்தது. அதன் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இவர் குரலில் இயக்கிய பாடல், மட்டுமல்லாது அதில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பல பேச்சுக்களை வாங்கித் தந்தது. 

    Kamalhassan

    இதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்ருதிஹாசன்  தனுஷ் உடன் "3" படத்தையும், விஜயின் வேதாளம், புலி படத்திலும், விஷாலின் பூஜை படத்திலும், சமீபத்தில் வெளியான "சலார்" திரைப்படத்திலும் நடித்து தமிழகம்  மட்டுமல்லாது  இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்,  நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்டவர்களுடன் "கூலி" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கமல்ஹாசனை வைத்து  விக்ரம் படத்தில் மேஜிக் செய்திருக்கும் லோகேஷ், இந்த படத்தில் ரஜினியை வைத்து மிகப்பெரிய மேஜிக் செய்திருப்பார் என அனைவரும் கூறி வருகின்றனர்.

    Kamalhassan

    இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சுருதிஹாசன், தான் படத்தில் நடிப்பதற்கு முன்பாக, கமல்ஹாசனின் வாரிசு என்பதாலேயே, பலரிடம் பழக முடியாது என்பதற்காகவும் பொது வழியில் சுதந்திரமாக சுற்ற முடியாது என்பதற்காகவும், தனக்கென போலியான பெயரை உருவாக்கி இருந்ததாகவும், அந்தப் பெயரிலேயே பலருடன் பழகி, தனக்கென நட்பு வட்டத்தை உருவாக்கி, உலகம் முழுவதும் சுற்றியதாக அவர் கூறியுள்ளார். இது தவறாகவே இருந்தாலும் நான் பெயரை மாற்றியதால் தான்,  பலர் என்னுடன் சகஜமாக பேசி பழகியதாக ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

    Kamalhassan

    ஏற்கனவே நடிகர் கமலஹாசன் தாக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிவரும் நிலையில், அவரது மகளான ஸ்ருதிஹாசன் கடவுள் இல்லை என்றால் இன்று நான் இல்லை என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மறைந்தார் பழம் பெரும் நடிகை புஷ்பலதா... சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    தமிழ்நாடு
    யு-டியூப் பார்த்து அறிவியல் பரிசோதனை... ஒரே மகனை பறிகொடுத்து கதறும் குடும்பம்... நடந்தது என்ன?

    யு-டியூப் பார்த்து அறிவியல் பரிசோதனை... ஒரே மகனை பறிகொடுத்து கதறும் குடும்பம்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

    ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (13-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்..!!

    ஜோதிடம்
    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாடு
    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    தமிழ்நாடு
    யு-டியூப் பார்த்து அறிவியல் பரிசோதனை... ஒரே மகனை பறிகொடுத்து கதறும் குடும்பம்... நடந்தது என்ன?

    யு-டியூப் பார்த்து அறிவியல் பரிசோதனை... ஒரே மகனை பறிகொடுத்து கதறும் குடும்பம்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

    ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாடு
    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    தமிழ்நாடு
    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share