• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    நடிகர் ஸ்ரீ இன்று தன்னுடைய சமூல வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
    Author By Raja Wed, 18 Jun 2025 20:41:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Actor Sri shared some happy news on his social media

    விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீராம். இவர் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அவரின் இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் உடல் மெலிந்த நிலையில் நீண்ட முடி வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். அதைத்தொடர்ந்து சோசியல் மீடியா எங்கும் ஸ்ரீ பற்றிய புகைப்படங்கள் தான் வைரலானது. இவர் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    Actor Sri

    ஸ்ரீ விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அதுபோல ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு போன்ற படங்களில் நடித்து பலரையும் வியக்க வைத்திருந்தார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். தான் நடித்த திரைப்படங்களில் தனக்கு சரியான பேமெண்ட் வரவில்லை என்று கடந்த வருடத்திலேயே ஸ்ரீ தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

    இதையும் படிங்க: விவாதத்தை கிளப்பிய எக்ஸ் தள பதிவு... கமலஹாசனுக்கு தொடரும் சிக்கல்!!

    Actor Sri

    அதுமட்டுமல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரையும், நண்பர்களையும் பிரிந்து தனியாக வசித்த ஸ்ரீ மீண்டும் அவருடைய குடும்பத்தோடு சேர வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்த நிலையில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய நண்பர்களின் முயற்சியால் ஸ்ரீ இப்பொழுது அவருடைய குடும்பத்துடன் சேர்ந்திருக்கிறார் அதுபோல அவர் வெளியிட்ட சில வீடியோக்களையும் அவர் டெலிட் செய்திருந்தார். அவர் இப்போது முறையான சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் "may I come in?" என்ற நாவலை ஸ்ரீ எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

    Actor Sri

    இன்று ஜூன் 18, 2025 புதன்கிழமை என்னுடைய முதல் ஆங்கில நாவலான "may I come in" ஐ உலகிற்கு பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. amazon.in உங்கள் பிரதிகளை இப்போதே பெறுங்கள் என பதிவிட்டு இருக்கிறார். ஸ்ரீ பழைய நிலைக்கு வரவேண்டும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டாலும் அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்று அவருடன் நடித்த பல நடிகர்களும் கூறி இருக்கிறார்கள். இப்போது தான் ஒரு ஆங்கில நாவல் எழுதி இருக்கிறேன் என்று அவர் கூறி இருக்கும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். 

    இதையும் படிங்க: சக்க போடு போடும் சூரியின் ’மாமன்'... ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது முழுவிவரம்!!

    மேலும் படிங்க

    'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு! அண்ணாமலை அரசியல் வியூகம்! பொள்ளாச்சியில் குவியும் கூட்டம்!

    அரசியல்
    இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

    இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

    சினிமா
    உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

    உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    'ஒரு இசை சகாப்தம் முடிந்தது'... எஸ். ஜானகி மறைவுக்கு சினிமா முதல் அரசியல் தலைவர்கள் இரங்கல்கள்!

    இந்தியா
    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    இந்தியா
    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share