தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் அதிதி ராவ்.

தமிழில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரிலீஸ் ஆன காற்று வெளியிடை திரைப்படம் இவரை கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வைத்தது.

இதையும் படிங்க: கொசுவலை போன்ற சேலையில்... கவர்ச்சி கும்மாளம் போடும் நிதி அகர்வால்! ஹாட் போட்டோஸ்!
இதை தொடர்ந்து அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடித்த அதிதி ராவ், தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் தெலுங்கியில் மஹா சமுத்திரம் திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சித்தார்த்தை காதலிக்க துவங்கினார்.

இவர்கள் இருவரும், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக டேட்டிங் செய்து வந்ததோடு மும்பையில் பிளாட் ஒன்றை வாங்கி அதில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த காதலை ஆரபத்தில் இருந்தே இருவரும் மறுத்து வந்த நிலையில் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்தனர்.

கடந்த ஆண்டு குடும்பத்தினர் மத்தியில், மிகவும் எளிமையாக இவர்களின் திருமணம் அதிதி ராவின் குலதெய்வ கோவிலில் நடந்தது.

திருமணத்திற்கு பின்னரும் அதிதி ராவ் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஸ்ட்ராப் லெஸ் உடையில்... ரசிகர்களை பிரமிக்க வைக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதிதி ராவ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதிதி ராவை பார்க்கும் ரசிகர்கள்... திருமணத்திற்கு பின்னர் இவரது கவர்ச்சி கூடி விட்டதாக கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: உங்களுக்கு வயசே ஆகாதா? 42 வயதிலும் 20 வயசு யங் லுக்கில் சேலையில் கலக்கும் த்ரிஷா!