• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகத்தில் பாஜக ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சி... 2026 தேர்தலுக்கு டிடிவி தினகரன் புது ட்ராக்..!

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் தமிழகத்தில் 2026ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Tue, 04 Mar 2025 06:48:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AMMk general secretary TTV dinakaran says that jayalalitha regime with NDA support

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், "தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர உள்ளன. ஜெயலலிதாவின் தொண்டர்கள் நம் பக்கம்தான்  உள்ளனர். கொள்ளையடித்தவர்கள் மட்டும்தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளனர்.

    ADMK

    இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இரட்டை இலைக்காக விழும் வாக்குகள் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள். அந்த வாக்குகளை தனக்கு சாதகமாக்கி தி.மு.க.,வுக்கு துணை போகிறார். தமிழகத்தில் மு.க.ப்ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும் வரை தன்னை கைது செய்ய மாட்டார்கள் என்கிற நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்துகிறார். தாங்கள் கொள்ளையடித்து வைத்துள்ள மக்கள் வரிப்பணத்தை பாதுகாக்கவும், வழக்குகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவர்கள் கட்சி நடத்துகின்றனர். லாட்டரி சீட்டில் யோகம் அடிக்கும் அல்லவா? அது போல் கிடைத்த முதல்வர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
    ADMK

    இதையும் படிங்க: அதிமுகவில் கேள்விக்குறியாகும் எடப்பாடி தலைமை?... கொங்கு மண்டலத்தையே திரும்பி பார்க்க வைத்த அண்ணாமலை...! 

    வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் அ.தி.மு.கவுக்கு மூடு விழா நடத்தி விடுவார்கள். நாம் தான் அ.தி.மு.கவை மீட்டெடுக்க வேண்டும். துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. அவர் துரோகிகள் குறித்த பட்டியலை வெளியிடுவது நகைச்சுவையாக உள்ளது. ஜெயலலிதா தொண்டர்கள் ஓர் அணியில் இணைந்தால்தான் தி.மு.கவை வீழ்த்த முடியும். ஆனால், பதவி வெறி பிடித்தவர்கள் இதை தடுத்து வருகிறார்கள். உறுதியாக வரும் தேர்தலில் இவற்றையெல்லாம் முறியடித்து விடுவோம்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. எங்கும் போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.
    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் 2026இல் மீண்டும் அமையும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அடப்பாவமே... அதிமுகவிற்கு இப்படியொரு நிலையா?... கூட்டத்திற்கு ஆள் சேர்க்கப்பதற்காக அதிரடி அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! நகைக்கடைகளை நோக்கி மக்கள்..!! இன்றைய நிலவரம்!!

    சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! நகைக்கடைகளை நோக்கி மக்கள்..!! இன்றைய நிலவரம்!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தொடரும் பதக்க வேட்டை! ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீராங்கனைகள்!

    தொடரும் பதக்க வேட்டை! ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீராங்கனைகள்!

    இதர விளையாட்டுகள்
    குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!

    குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!

    தமிழ்நாடு
    நடுவானில் திக்... திக்...!! - 36,000 அடி உயரத்தில் மரண போராட்டம்... சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!

    நடுவானில் திக்... திக்...!! - 36,000 அடி உயரத்தில் மரண போராட்டம்... சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!

    தமிழ்நாடு
    ப்ளிஸ்! என் வீட்டுக்கு யாரும் வராதீங்க! துணை சபாநாயகர் ரவிசங்கர் வைத்த திடீர் பேனர்!  அதிர்ச்சியில் கட்சியினர்!

    ப்ளிஸ்! என் வீட்டுக்கு யாரும் வராதீங்க! துணை சபாநாயகர் ரவிசங்கர் வைத்த திடீர் பேனர்! அதிர்ச்சியில் கட்சியினர்!

    அரசியல்
    HIGH ALERT..! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! தூத்துக்குடி உட்பட 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!!

    HIGH ALERT..! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! தூத்துக்குடி உட்பட 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!!

    இந்தியா

    செய்திகள்

    பகீர் கிளப்பிய ஆர்ம்ஸ்ட்ராங் கொலை..! சட்டப்போராட்டம்.. குற்றம்சாட்டப்படவர்களின் ஜாமீனுக்கு CBI எதிர்ப்பு...!

    பகீர் கிளப்பிய ஆர்ம்ஸ்ட்ராங் கொலை..! சட்டப்போராட்டம்.. குற்றம்சாட்டப்படவர்களின் ஜாமீனுக்கு CBI எதிர்ப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share