• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தனது காதலனை வைத்து கண்ணாமூச்சி ஆடும் நடிகை அபிநயா.. 15 வருட காதல்.. கரம் சேர்ந்தது..!

    நடிகை அபிநயா தனது 15 வருட காதலனுடன் இல்வாழ்க்கைக்கு செல்ல முதல் அடியை எடுத்துள்ளார்.
    Author By Bala Mon, 10 Mar 2025 11:39:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-abinaya-pani-wedding-tamilcinema

    மலையாள திரையுலகில் வெளியாகி, தற்பொழுது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்ற திரைப்படம் "பனி". இப்படத்தின் கதாநாயகியை இருவர் சீரழித்ததால் அவரது கணவர், இருவரையும் தேடி பிடித்து, வெடி பொருளை வைத்து அவர்கள் உடலை சிதைப்பார். இப்படி இந்த திரைபடம் பயங்கர ஹிட் கொடுத்தாலும், இப்படத்தில் தனது மௌனமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நடிகை அபிநயா. 

    abinaya lover

    திரையுலகில் அழகை மட்டுமே முன்னோடியாக வைத்து நாயகிகளாக மாறி வலம் வருபவர்கள் மத்தியில், தனது திறமையை மட்டுமே நம்பி அதனை உழைப்பாக மாற்றி இன்று வெற்றி அடைந்த நாயகிதான் அபிநயா. காரணம், இவருக்கு சரியாக பேச வராது அதேபோல் காது கேட்கும் திறன் குறைபாடும் உடையவர். இப்படிப்பட்ட இவர் தன்னுடைய திரைவாழ்க்கையை 'நாடோடிகள்' திரைப்படத்தில் தொடங்கினார். இப்படம் வெற்றிக்கு பிறகு, அதேதிரைப்படத்தின் மொழி மாற்றங்களிலும் நடித்து, தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

    இதையும் படிங்க: ராஜமாதாவாக மாறிய துஷாரா விஜயன்... ஆளை மயக்கும் பேரழகில் க்யூட் போஸ்...!

    abinaya lover

    இவர் திரையுலகிற்கு வர காரணம் இருவர். ஒன்று இவரது தந்தை இரண்டாவதாக சிறந்த இயக்குநர் ஒருவர். அபிநயாவின் தந்தை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் "ஸ்டாலின்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்து கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த அபிநயாவை கவனித்த ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் சசிக்குமாரிடம் அவரை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து,சசிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான "நாடோடிகள்" திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடிக்க அபிக்கு  வாய்ப்புகிதைத்தது. 

    abinaya lover

    அத்திரைப்படம் இவருக்கு வெற்றியைத் தேடி தந்ததை தொடர்ந்து, அதனுடைய மொழிமாற்றமான "சம்போ சிவ சம்போ" திரைப்படத்திலும் நடித்தார், பிறகு கன்னடத்தில் உருவான மொழிமாற்றமான "ஹுத்துகாரு" என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவருடைய நடிப்பின் திறமைக்கு பரிசாக இதுவரை, இரண்டு பிலிம்பேர் விருதுகளை 'நாடோடிகள் மற்றும் சம்போ சிவ சம்போ' திரைப்படங்களுக்காக பெற்றார்.

    abinaya lover

    இதனை அடுத்து, 2010-ம் ஆண்டு சசிக்குமார் இயக்கத்தில் வெளியான "ஈசன்" திரைப்படத்திலும், 2011-ம் ஆண்டு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த "ஏழாம் அறிவு" திரைப்படத்திலும், தி ரிப்போர்ட்டர் என்ற மலையாளத் திரைப்படத்திலும், ஜுனியர் என்.டி.ஆருடன், தெலுங்கு திரைப்படமான "தம்மு" என பல படங்களில் நடித்து உள்ளார்.

    abinaya lover

    இதனை தொடர்ந்து, அபிநாயாவுக்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் தொடந்து கேட்டு கொண்டிருக்க, தான் 15 வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாகவும், கூடிய விரைவில் அவருடன் திருமணம் நடைபெறும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகை அபிநயாவுக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் மோதிரம் மாற்றிய இருவரின்  கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    abinaya lover

    இதனை பார்த்த ரசிகர்கள், மக்களுக்கு கூட காண்பிக்காமல் தனது காதலனை பொக்கிஷமாக மறைத்து வைத்திருக்கிறார் அபிநயா,கண்டிப்பாக மாப்பிள்ளை கொடுத்து வைத்தவர் தான் என வாழ்த்து கூறி வருகின்றனர். 

    இதையும் படிங்க: குஷ்பூவுக்காக 'மொட்டை பாஸ்' ஆக மாறிய சுந்தர்.சி...! மனைவிக்காக சிறப்பு வேண்டுதல்..!

    மேலும் படிங்க
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share